Paar Magaley Paar Song Lyrics

Paar Magaley Paar cover
Movie: Paar Magaley Paar (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்

ஆண்: தாய் படுத்த படுக்கையினை பார் மகளே பார் அவள் தங்க முகம் கருகுவதை பார் மகளே பார் பார் மகளே பார்

ஆண்: உண்பது என்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகிறாய் உறக்கம் என்று படுக்கையை போட்டால் ஓடி வந்து எழுப்புகிறாய்

ஆண்: கண்மணியில் ஆடுகிறாய் புன்னகையில் வாட்டுகிறாய் கண்ணிழந்த தந்தை தனையே என்ன செய்ய எண்ணுகிறாய் என்ன செய்ய எண்ணுகிறாய்

ஆண்: பார் மகளே பார் பார் மகளே பார்

ஆண்: தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை

ஆண்: ஒருவராக வாழுகின்றோம் பிரிவதர்க்கோ இதயமில்லை யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே ஓடிவிட்டாய் என் மகளே

Male: Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar

Male: Thaai padutha padukkaiyinai Paar magalae paar Aval thangha mugam karuguvadhai Paar magalae paar Paar magalae paar

Male: Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar

Male: Unbadhendru unavai vaithaal Un mugathai kaattugiraai Urakkamendru padukkai pottaal Odi vandhu ezhuppugiraai

Male: Kan maniyil aadugiraai Punnagaiyil vaattugiraai Kannizhandha thandhai thanaiyae Enna seiya ennugiraai Enna seiya ennugiraai

Male: Paar magalae paar Paar magalae paar

Male: Thandhai vaazhvu Mudindhu ponaal Thaayin manjal nilaippadhillai Thaayin vaazhvu Maraindhu ponaal Thandhaikkendru yaarum illai

Male: Oruvaraaga vaazhugindrom Pirivadharkko idhayam illai Yaarum illai unakkae endru Odivittaai en magalae Odivittaai en magalae

Male: Paar magalae paar Paar magalae paar Nee illaadha maaligaiyai Paar magalae paar Un nizhal illaamal vaaduvadhai Paar magalae paar Paar magalae paar

Male: Paar magalae paar Paar magalae paar

Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • romantic songs lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil worship songs lyrics

  • ben 10 tamil song lyrics

  • amarkalam padal

  • alagiya sirukki tamil full movie

  • mappillai songs lyrics

  • naan unarvodu

  • tamil happy birthday song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • aalankuyil koovum lyrics