Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஆ... ஹோ..ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ
பெண்: அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

பெண்: மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ

பெண்: ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ
பெண்: கன்னி பெண்ணைத் தேடி தெய்வம் வந்தல்லோ கண்கள் இல்லை என்றேன் கண்கள் தந்தல்லோ
பெண்: கை இரண்டில் என்னை அள்ளிக் கொண்டல்லோ காலம் வரும் என்றே சொல்லி சென்றல்லோ காத்திருந்ததாலே காதல் தந்த தெய்வம் இன்று என்னை தேடி இங்கே வந்தல்லோ

பெண்: மங்கை எந்தன் காதல் வாழ்வும் உன்னாலே மழலை பேசும் பிள்ளை வரவும் உன்னாலே
பெண்: பெண்மை இன்று பேசும் வார்த்தை உன்னாலே கண்ணில்லாத போதும் காட்சி உன் மேலே காலம் வரும் போகும் காதல் என்றும் வாழும் பெண்மை சொல்லும் உண்மை கண்டேன் உன்னாலே

Female: Haaa..aaa..aaa..aaa.. Haa...aaaa..aaa..aaa..aaa.. Hoooo oooo hooo ooo hooo ooo
Female: Andru oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo

Female: Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo

Female: Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo
Female: Kanni pennai thaedi dheivam vandhallo Kangal illai endren Kangal thandhallo
Female: Kai irandil ennai Alli kondallo Kaalam varum endrae Solli chendrallo Kaathirundhadhaalae Kaadhal thandha dheivam Indru ennai thaedi ingae vandhallo
Female: Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo
Female: Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo
Female: Mangai endhan kaadhal Vaazhum unnaalae Mazhalai pesum pillai Varavum unnaalae
Female: Penmai indru pesum Vaarthai unnaalae Kannillaadha podhum Kaatchi un melae Kaalam varum pogum Kaadhal endrum vaazhum Penmai sollum unmai kanden unnaalae
Female: Manjal poosi maalai anindhu Vaazha vandha pennallo Kunghuma pottu neththiyil ittu Konjum kaadhal kannallo
Female: Oomai pennallo Indru pesum pennallo Aiyaa unakkaaga Uyir vaazhum pennallo
teddy en iniya thanimaye
chellama song lyrics
amarkalam padal
tamil movie karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics free download
sivapuranam lyrics
karnan lyrics
naan unarvodu
anthimaalai neram karaoke
kannamma song lyrics
old tamil songs lyrics
mg ramachandran tamil padal
putham pudhu kaalai gv prakash lyrics
story lyrics in tamil
tamil songs with english words
master vijay ringtone lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil to english song translation
enjoy en jaami cuckoo
whatsapp status lyrics tamil