Added Date: Feb 11, 2022
ஆண்: அ ன்னா
பெண்: அ
ஆண்: ஆவன்னா
பெண்: ஆ...
ஆண்: இ னா
பெண்: இ
ஆண்: ஈ யன்னா
பெண்: ஹி ஹி ஈ
ஆண்: உ ன்னா
பெண்: உ
ஆண்: ஊவன்னா
பெண்: ஊ
ஆண்: எ ன்னா
பெண்: எ
ஆண்: ஏயன்னா
பெண்: ஏ
ஆண்: ஹ்ம்ம்
ஆண்: ஐ யன்னா
பெண்: ஹாய்
ஆண்: அ ன்னா
பெண்: அ ன்னா
ஆண்: ஆவன்னா
பெண்: ஆவன்னா
ஆண்: இ னா
பெண்: இ னா
ஆண்: ஈ யன்னா
பெண்: ஈ யன்னா
ஆண்: உ ன்னா
பெண்: உ ன்னா
ஆண்: ஊவன்னா
பெண்: ஊவன்னா
ஆண்: எ ன்னா
பெண்: எ ன்னா
ஆண்: ஏயன்னா
பெண்: ஏயன்னா
ஆண்: ஐ யன்னா
பெண்: ஐ யன்னா
ஆண்: ஒ னா
பெண்: ஒ னா
ஆண்: ஓவன்னா
பெண்: ஓவன்னா
ஆண்: ஔவன்னா
பெண்: ஔவ்ன்னா
ஆண்: அக்கன்னா
பெண்: அக்கன்னா
ஆண்: ..............
பெண்: ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஆ... ஹோ..ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ
பெண்: அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ ஐயா உன்னை கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

பெண்: மணி புறாவும் மாட புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ

ஆண்: ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஆண்: ஓ.ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஆண்: ஓஹ்ஹோ..ஓஹ்ஹோ..ஓஒ ஓஓ..ஓஒ..ஓஒ..ஹோய் வண்ண தமிழ் சேலை கட்டி கொண்டல்லோ
பெண்: கட்டிகொண்ட ஆடை ஒட்டிக்கொண்டல்லோ
ஆண்: கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
பெண்: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
இருவர்: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம் சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
பெண்: மணிபுறாவும் மாடபுறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
ஆண்: ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹோ ஹோ
ஆண்: காட்டில் வந்த வேடன் மானை கண்டல்லோ..ஹொய்
பெண்: மானை கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ..ஹோ
ஆண்: இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
பெண்: அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
இருவர்: {தூது சென்ற காதல் பாடி வந்த பாடல் சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ} (2)

இருவர்: ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய் ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய் ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய் ஹோஹோஹோஹோஹொஹ் ஹோய்

Male: Aanaa
Female: Aa
Male: Aavannaa
Female: Haa.
Male: Eenaa
Female: Ee
Male: Eeyannaa
Female: He he ee
Male: Oonaa
Female: Oo
Male: Oovannaa
Female: Oooo
Male: Yaenaa
Female: Yae
Male: Yaeyannaa
Female: Yaei
Male: Hmm
Male: Aiyannaa
Female: Haiii
Male: Aanaa
Female: Aanaa
Male: Aavannaa
Female: Aavannaa
Male: Eenaa
Female: Eenaa
Male: Eeyannaa
Female: Eeyannaa
Male: Oonaa
Female: Oonaa
Male: Oovannaa
Female: Oovannaa
Male: Yaenaa
Female: Yaenaa
Male: Yaeyannaa
Female: Yaeyannaa
Male: Ainaa
Female: Ainaa
Male: Aiyannaa
Female: Aiyannaa
Male: O naa
Female: O naa
Male: Ovannaa
Female: Ovannaa
Male: Auvannaa
Female: Auvannaa
Male: Akkannaa
Female: Akkannaa
Male: .............
Female: Hoooo oooo ooo oooooo Hoooo oooo ooo oooooo Hoooo oooo hooo ooo hooo ooo
Female: Andru oomai pennallo Indru pesum pennallo Aiyaa unnaikandu Tamil paadum pennallo

Female: Mani puraavum maada puraavum Manasil pesum pechallo Mangai naanum thannandhaniyae Manasil paadiya paattallo

Male: Oomai pennallo Indru pesum pennallo Nenjil aasai kondae Thamizh paadum kannallo
Male: Ohoho. ohohoho. ooo. Ooo. oooo. oooo. hoi Vanna thamizh chaelai Katti kondallo
Female: Katti konda aadai Otti kondallo
Male: Konjum thamizh vaarthai Nenjil vandhallo
Female: Nenjam ondru saerum Neram indrallo
Both: Nenjam ondru saerum Neram inbam neram Sondham thandhadhaalae Inbam vandhallo
Female: Mani puraavum maada puraavum Manasil pesum pechallo Mangai naanum thannandhaniyae Manasil paadiya paattallo
Male: Oomai pennallo Indru pesum pennallo Nenjil aasai kondae Thamizh paadum kannallo ho ho
Male: Kaattil vandha vaedan Maanai kandallo hoi
Female: Maanai kanda velai Mayakkam kondallo ho
Male: Ingae vandha kaadhal Angae vandhallo
Female: Angum ingum kaadhal Thoodhu sendrallo
Both: Thoodhu sendra kaadhal Paadi vandha paadal Sondham thandhadhaalae Inbam vandhallo
Female: Mani puraavum maada puraavum Manasil pesum pechallo Mangai naanum thannandhaniyae Manasil paadiya paattallo
Male: Oomai pennallo Indru pesum pennallo Nenjil aasai kondae Thamizh paadum kannallo ho ho
Both: Hoo hooo hooo oooo Hooohooohooohooohooooo hoi Hoo hooo hooo oooo Hooohooohooohooohooooo hoi Hooohooohooohooohooooo hoi Hooohooohooohooohooooo hoi Hooohooohooohooohooooo hoi
yesu tamil
yaar azhaippadhu lyrics
jesus song tamil lyrics
uyire uyire song lyrics
7m arivu song lyrics
tamil song lyrics
tamil karaoke songs with lyrics download
google google song tamil lyrics
kannalaga song lyrics in tamil
soorarai pottru songs singers
tamil love song lyrics in english
believer lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
thaabangale karaoke
tamil film song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics with chords free download
kutty pattas tamil movie download
aasai nooru vagai karaoke with lyrics
mahishasura mardini lyrics in tamil