Thenpandi Thamizhe Song Lyrics

Paasa Paravaigal cover
Movie: Paasa Paravaigal (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K.J. Yesudas and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்

ஆண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே

பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில் ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே

ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே

பெண்: தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

பெண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்

பெண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

குழு: ........

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா

பெண்: கோவில் தேவையில்லையே நேரில் வந்த கோவிலே பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தேவனே

ஆண்: கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

பெண்: கூடும் வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

ஆண்: வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன் வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம்யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

ஆண்: தென்பாண்டி தமிழே
பெண்: என் சிங்கார குயிலே
ஆண்: தென்பாண்டி தமிழே
பெண்: என் சிங்கார குயிலே

பெண்: இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
ஆண்: பாசம் என்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம்

பெண்: தென்பாண்டி தமிழே
ஆண்: என் சிங்கார குயிலே

Male: Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Paasam enum aalayam Unai paada vendum aayiram

Male: Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae

Female: Vaazhthi unnai paadavae Vaarthai thondravillaiyae
Male: Paarthu paarthu kannilae Paasam maara villaiyae

Female: Anbu enum koondilae Aadi paadum poonguyil Aasai dheepam yettruthae Annan unnai pottruthae

Male: Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiye Thaavi vandha pillaiyae Thaayai paarthathu illaiyae

Female: Thaayai pola paarkkiren Veru paarvai illaiyae
Male: Manjalodu kungumam kondu Vaazha vendumae Nee endrum vaazha vendumae

Female: Thenpaandi thamizhae en singaara kuyilae Thenpaandi thamizhae en singaara kuyilae Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam Paasam enum aalayam Unai paada vendum aayiram

Female: Thenpaandi thamizhae en singaara kuyilae

Chorus: Aahhhaaa..aaaahaaa..

Male: Dhegam veru aagalaam Jeevan ondru thaan amma Anbu kondu paadidum Annan ennai paramma

Female: Kovil thevai illaiyae Neril vantha kovilae Paadum enthan paavilae Naalum vaazhum dhevanae

Male: Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal

Female: Koodu vaazhum kuruvigal Paadum paasa paravaigal

Male: Vaazhthuven unai potruven Vaazhvellaam unai yetruven
Female: Kaalam kaalam yaavilum Sernthu vaazha vendumae Naam sernthu vaazha vendumae

Male: Thenpaandi thamizhae.
Female: En singaara kuyilae
Male: Thenpaandi thamizhae.
Female: En singaara kuyilae

Female: Isai paadum oru kaaviyam Idhu ravi varmavin oviyam
Male: Paasam enum aalayam Unai paada vendum aayiram

Female: Thenpaandi thamizhae. 
Male: En singaara kuyilae
Female: Thenpaandi thamizhae.
Male: En singaara kuyilae

Other Songs From Paasa Paravaigal (1988)

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke download

  • lyrics songs tamil download

  • azhagu song lyrics

  • tamil movie songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • tamilpaa

  • alli pookalaye song download

  • lyrics of google google song from thuppakki

  • gaana songs tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • master movie lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • chammak challo meaning in tamil

  • believer lyrics in tamil

  • mangalyam song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • kannana kanne malayalam

  • mahishasura mardini lyrics in tamil