Added Date: Feb 11, 2022
பெண்: டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாதே பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே குமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு அழகுல அறிவை நீ மறக்காதே
பெண்: டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாதே பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: கட்சி உன்ன தேர்ந்தெடுத்தாலும் தாய் குலங்கள் ஆதரித்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே புட்டி வாங்கி விருந்து வச்சாலும் பொட்டி பணத்த தொறந்து வச்சாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: வாழ்க்கை இங்க அநியாயம் பெரியார் சொன்ன வெங்காயம் வாழ்க்கை இங்க அநியாயம் பெரியார் சொன்ன வெங்காயம்
பெண்: மூத்தோர் சொன்ன வார்த்தை அது கடலில் விட்ட பெருங்காயம்

பெண்: சேர்த்த பணத்த செலவழிச்சாலும் சொத்த மாத்தி எழுதி வச்சாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: மந்திரியாக ஒசந்து நின்னாலும் மந்தையோரம் ஒதுங்கி நின்னாளும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: அழுத பிள்ள ஜெயிக்காது அவிச்ச நெல்லு மொளைக்காது தங்கம் வச்சு தேச்சாக்கூட எருமை நிறம் வெளுக்காது

பெண்: பிணாமி பேரில் நெலம் இருந்தாலும் சுவிஸ் பேங்கில் பணம் இருந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: தலைவனென்று கோடி கட்டும்போதும் சட்ட சபையில் அடி பட்ட போதும் பாட்டி சொல்ல தட்டாதே
பெண்: வாழ்க்கை வெறும் சாப்பாடா புள்ள பெறும் ஏற்பாடா வீடும் இந்த நாடும் நலம் காணும்படி நீ வாடா..

Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey Kumarikku azhagundu kezhavikku arivundu Azhagula arivai nee marakkadhey
Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey
Female: Katchi unna thaerndheduthaalum Thaai kulangal aadharithaalum Paati solla thattaadhey Butti vaangi virundhu vachaalum Potti pannatha thorandhu vachaalum Paati solla thattaadhey
Female: Vaazhkai inga aniyaayam Periyaar sonna venkaayam Vaazhkai inga aniyaayam Periyaar sonna venkaayam
Female: Moothoar sonna vaarthai adhu Kadalil vitta perunkaayam
Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey
Female: Saertha panatha selavazhichaalum Sotha maathi ezhudhi vachaalum Paati sollai thattaadhey
Female: Mandhiriyaga osandhu ninnaalum Mandhaiyoram odhungi ninnalum Paati solla thattaadhey
Female: Azhudha pilla jeyikkaadhu Avicha nellu molaikkaadhu Thangam vachu thechaa kooda Erumai niram velukkaadhu
Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey
Female: Binaami peril nelam irundhaalum Swiz bank-il panam irundhaalum Paati solla thattaadhey
Female: Thalaivanendru kodi kattumpodhum Satta sabaiyil adi pata podhum Paati solla thattaadhey
Female: Vaazhkai verum saapaadaa Pulla perum yaerpaada Veedum indha naadum nalam Kaanumpadi nee vaada
Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey Kumarikku azhagundu kezhavikku arivundu Azhagula arivai nee marakkadhey
Female: Delhikku rajanaalum Paati solla thattaadhey Patta padippu padichu vandhalum Paati solla thattaadhey
enjoy enjami song lyrics
azhage azhage saivam karaoke
asuran song lyrics in tamil download mp3
chellamma chellamma movie
sivapuranam namasivaya vazhga mp3 free download
en iniya pon nilave lyrics
kadhal psycho karaoke download
tamil song lyrics 2020
aalankuyil koovum lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
aasai nooru vagai karaoke with lyrics
bahubali 2 tamil paadal
marudhani song lyrics
raja raja cholan song lyrics tamil
anegan songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
enjoy en jaami cuckoo
aarathanai umake lyrics