Patta Padippu Padichu Song Lyrics

Paatti Sollai Thattathe cover
Movie: Paatti Sollai Thattathe (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Manorama, Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: வந்தாரு வந்தாரு சின்னத்துரை வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற பெண்
குழு: வந்தாரு வந்தாரு சின்னத்துரை வயசு பொண்ணே வயசு பொண்ணே கதவ தொற

பெண்: பட்டம் வாங்கி வந்தவர பாருங்கடி
குழு: ஆமா...
பெண்: பட்டாசு வானவெடி போடுங்கடி
குழு: ஆமா...

ஆண்: ஊரெல்லாம் ஒண்ணாக கூடுங்கடி
குழு: ஆமா...
ஆண்: ஒயிலாட்டம் கரகாட்டம் ஆடுங்கடி
குழு: ஆமா...

ஆண்
குழு: ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க பெண்
குழு: ஐயா வாங்க ஐயா வாங்க வாங்க பிஏ அஞ்சு வருஷம் படிச்சவரே வாங்க

ஆண்: பட்ட படிப்பு படிச்சு வந்தேன் பரம்பரைய ஒசத்த வந்தேன் பாடுங்க மாலை போடுங்க... பெண்
குழு: பாடுங்க மாலை போடுங்க...

ஆண்: இங்கீலீஸ்ல எழுத்து இருபத்தாருதான் எழுதி வாங்குன மார்க்கும் இருபத்தாருதான் இருபத்தாருக்கு இருபத்தாரு கணக்கு மட்டும் நூத்துக்கு நூறு

ஆண்: பட்ட படிப்பு படிச்சு வந்தேன் பரம்பரைய ஒசத்த வந்தேன் பாடுங்க மாலை போடுங்க ஹேய்... ஆண்
குழு: பாடுங்க மாலை போடுங்க...

குழு: ஆஹா ஹா ஆஹ ஹா..

ஆண்: பட்டம் படும் பாட்ட கொஞ்சம் கேளுங்க பட்ட பாடு சொல்லபோறேன் பாருங்க பிட்டடிச்சு வாங்கினது பாதிங்க பிட்டடிச்சு வாங்கினது மீதிங்க

ஆண்: வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை பெண்
குழு: அச்சச்சோ ...
ஆண்: பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை பெண்
குழு: அப்படியா...

ஆண்: வாங்கி வந்த பதக்கம் மட்டும் பித்தளை ஹெஹே பாட்டியம்மா குடுத்த பணம் பத்தலை கருத்து எழுதும் மிசின்னுதான் வந்து சேரல

ஆண்: பட்ட படிப்பு படிச்சு வந்தேன் பரம்பரைய ஒசத்த வந்தேன் பாடுங்க மாலை போடுங்க... பெண்
குழு: ஹோய் பாடுங்க மாலை போடுங்க...

குழு: ஹோய்...ஹோய் ஹோய் ஆஹா ஆஹா ஹோய்...ஹோய் ஹோய் ஆஹா ஆஹா

ஆண்: எங்க ஊரு கிழவிகளா நில்லுங்க என் ஜோட்டு பொண்ணுக்கலாம் சொல்லுங்க அப்போது திருட்டு முழிதானுங்க இப்போது ராஜ முழிதானுங்க

ஆண்: பூமாலை போட்டவங்க வழி விடுங்க பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க குடுங்க பூமாலை போட்டவங்க வழி விடுங்க பொண்ண பெத்த ஆளு மட்டும் கை குடுங்க

ஆண்: பட்டம் முடிஞ்சதும் பள்ளியறை பாட்டி சொன்னதுங்க ஹேய்

பெண்: பட்ட படிப்பு படிச்சு வந்தான் பாட்டியத்தான் நினைச்சு வந்தான் பேரான்டி என் பேரான்டி பேரான்டி என் பேரான்டி

பெண்: ரயிலில் வந்தது அட ராகு காலம்தான் அஞ்சு நிமிசம்தான் பொறு அமிர்த யோகம்தான் வலது கால எடுத்து வச்சு வாடா ராசா வீட்டுக்குள்ள

பெண்: பட்ட படிப்பு படிச்சு வந்தான் பாட்டியத்தான் நினைச்சு வந்தான் பேரான்டி என் பேரான்டி பேரான்டி என் பேரான்டி போடு..

பெண்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா ஆண்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தனனா

Female: Vanthaaru vanthaaru chinnadurai Vayasu ponnae vayasu ponnae kadhava thora Female
Chorus: Vanthaaru vanthaaru chinnadurai Vayasu ponnae vayasu ponnae kadhava thora

Female: Pattam vaangi vanthavara paarungadi
Chorus: Aamaa
Female: Pattaasu vaanavedi podungadi
Chorus: Aamaa

Male: Oorellam onnaaga koodungadi
Chorus: Aamaa
Male: Oyilaattam karakaattam aadungadi
Chorus: Aamaa

Male
Chorus: Aiyaa vaanga aiyaa vaanga vaanga BA anju varusam padichchavarae vaanga Female
Chorus: Aiyaa vaanga aiyaa vaanga vaanga BA anju varusam padichchavarae vaanga

Male: Patta padippu padichchu vanthaen Parambaraiya osaththa vanthaen Paadunga maalai podunga Female
Chorus: Paadunga maalai podunga

Male: English-la ezhuththu irupaththaaruthaan Ezhuthi vaanguna mark-kum irupaththaaruthaan Irupaththaarukku irupaththaaru Kanakku mattum nooththukku nooru

Male: Patta padippu padichchu vanthaen Parambaraiya osaththa vanthaen Paadunga maalai podunga Male
Chorus: Paadunga maalai podunga

Chorus: Aahaa haa aaha haa...

Male: Pattam padum paatta konjam kelunga Patta paadu sollaporaen paarunga Bit adichchu vaanginathu paadhinga Bit adichchi vaanginathu meedhinga

Male: Vaangi vantha padhakkam mattum piththalai Female
Chorus: Achchachcho.
Male: Paattiyamma kuduththa panam paththalai Female
Chorus: Appadiyaa...

Male: Vaangi vantha padhakkam mattum piththalai Paattiyamma kuduththa panam paththalai Karuththu ezhuthum machine-nuthaan vanthu saerala

Male: Patta padippu padichchu vanthaen Parambaraiya osaththa vanthaen Paadunga maalai podunga Female
Chorus: Hoi paadunga maalai podunga

Chorus: Hoi..hoi hoi Aahaa aahaa Hoi..hoi hoi Aahaa aahaa

Male: Enga ooru kizhavgalaa Nillunga En jottu ponnukkalaam sollunga Appothu thiruttu muzhithaanunga Ippohu raja muzhithaanunga

Male: Poomaalai pottavanga vazhi vidunga Ponna peththa aalu mattum kai kudunga kudunga Poomaalai pottavanga vazhai vidunga Ponna peththa aalu mattum kai kudunga

Male: Pattam mudinchthum palliyarai Paatti sonnathunga hei

Female: Patta padipu padichchi vanthaan Pattiyaththaan ninaichchu vanthaan Paeraandi en paeraandi Paeraandi en paeraandi

Female: Rayilil vanthathu ada raagu kaalamthaan Anju nimisamthaan poru amirtha yogamthaan Valathu kaala eduththu vachchu vaadaa raasaa veettukulla

Female: Patta padipu padichchi vanthaan Pattiyaththaan ninaichchu vanthaan Paeraandi en paeraandi Paeraandi en paeraandi

Female
Chorus: Haei haei haei haei thanthananaa Haei haei haei haei thanthananaa Male
Chorus: Haei haei haei haei thanthananaa Haei haei haei haei thanthananaa

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • kadhal song lyrics

  • youtube tamil line

  • love lyrics tamil

  • eeswaran song

  • i movie songs lyrics in tamil

  • tamil love song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • tamil songs lyrics download for mobile

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • song with lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • master the blaster lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • porale ponnuthayi karaoke

  • nanbiye nanbiye song