Added Date: Feb 11, 2022
ஆண்: காதலே நீ படுத்தும் பாடெல்லாம் ஏட்டிலே எழுத்திலே எழுதிடக் கூ...டுமோ சேர்ந்தாலும் நெஞ்சுருகும் பிரிந்தாலும் நெஞ்சுருகும் விந்தையிலும் விந்தையடி
ஆண்: அட வா வா ராஜா என்னோடு பாட அதைக் கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட என்னென்ன காதல் பாட்டுக்களே
ஆண்: இன்றும் தொடருது லைலா மஜுனுவின் காதல் கதைகளே மண்மீதிலே இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது காதல் சிறையிலே நெஞ்சங்களே
ஆண் மற்றும்
குழு: அந்தப் பாட்டுப் பாடவா கேட்டுக் கூடவா எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா அந்தப் பாட்டுப் பாடவா கேட்டுக் கூடவா எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா..
ஆண்: அட வா வா ராஜா என்னோடு பாட அதைக் கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
ஆண்: கல்யாணம் ஆகாத காதலும்....இங்குண்டு காதலே இல்லாத கல்யாணமும்...இங்குண்டு இது போல நேர்ந்தாலும்...ம்ம்ம். நேராமல் இருந்தாலும் காதல்ல்ல்.... தொடர்க்கதையே இது விந்தையிலும்...ம்ம்...விந்தையடி.

ஆண்: உள்ளத்தில் வைத்து சொல்லாமல் போகும் காதல் உள்ளத்தை விட்டு வெளியே சொன்னாலும் செல்லாமல் போகும் காதல்
ஆண்: உலகே திரண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை சூடும் காதல் மாலை சூடிக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் மனம் பொருந்தாத காதல்... எத்தனை எத்தனை...ஈ...காதலடி இது விந்தையிலும்ம்ம்ம்ம்....விந்தையடி..

குழு: இன்றும் தொடருது லைலா மஜுனுவின் காதல் கதைகளே மண்மீதிலே இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது காதல் சிறையிலே நெஞ்சங்களே

Male: Kaadhalae nee paduthum paadellaam Yettilae ezhuthilae ezhudhida koodumo Serndhaalum nenjurugum Pirindhaalum nenjurugum Vindhaiyilum vindhaiyadi
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada Ennenna kaadhal paattukkalae Indrum thodarudhu laila majnuvin Kaadhal kadhaigalae man meedhilae Innum irukkudhu sikki thavikkudhu Kaadhal siraiyilae nenjangalae
Male &
Chorus: {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada
Male: Kalyaanam aagaadha Kaadhalum ingundu Kaadhalae illaadha Kalyaanamum ingundu Idhu pola nerndhaalum.mm.. Neraamal irundhaalum Kaadhal.lll. thodar kadhaiyae Idhu vindhaiyilum.mmm.mmm..mm.. Vindhaiyadi
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada Ennenna kaadhal paattukkalae Indrum thodarudhu laila majnuvin Kaadhal kadhaigalae man meedhilae Innum irukkudhu sikki thavikkudhu Kaadhal siraiyilae nenjangalae
Male &
Chorus: {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada
Male: Ullathil vaithu sollaamal Pogum kaadhal Ullathai vittu veliyae sonnaalum Sellaamal pogum kaadhal
Male: Ulagae thirandu Edhirthu nindraalum Vetri maalai soodum kaadhal Maalai soodi kondaalum Oruvarukkoruvar manam Porundhaadha kaadhal Eththanai eththanai kaadhaladi. Idhu vindhaiyilum.mmm..mmm..mmm Vindhaiyadi
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada Ennenna kaadhal paattukkalae
Male &
Chorus:
Indrum thodarudhu laila majnuvin
Kaadhal kadhaigalae man meedhilae
Innum irukkudhu sikki thavikkudhu
Kaadhal siraiyilae nenjangalae
Male &
Chorus: {Andha paattu paadavaa
Kettu koodavaa
Endhan paattukkal oyaadhadaa} (2)
Male: Ada vaa vaa raajaa ennodu paada Adhai ketkum ullam thannaalae aada
malare mounama karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
master lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
kanakangiren song lyrics
sarpatta movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
nerunjiye
christian songs tamil lyrics free download
viswasam tamil paadal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
bujji song tamil
varalakshmi songs lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
old tamil songs lyrics in english
dosai amma dosai lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
master vijay ringtone lyrics