Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஹ்ஹா ஹ ஆஹா ஆஹ்ஹா ரார ராரா ராரரா ரார ராரா ராரரா ஆஆஆ ரார ராரா..
ஆண்: வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்
ஆண்: எவனவன் வாசலை அடைப்பது இடையில் திரையினை விரிப்பது எவனவன் தடைகளை விதிப்பது இளைய நிலவினைத் தடுப்பது என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை
ஆண்: வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்

ஆண்: பனிமலர் விழி வழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள் ஓ.. தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள் ஓ...
ஆண்: என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள்
ஆண்: நாள் தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே நாளும்.....சிங்காரத் தேரை நான் கூட

குழு: ஹா..ஆஆஆ...ஆஆஆ...ஆ ஹா..ஆஆஆ...ஆஆஆ...ஆ
ஆண்: மன நிலை சரி இல்லை என்று பாசங்கள் காட்டுவாள் ஓ... மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத காயங்கள் ஆற்றுவாள் ஓ..
ஆண்: பூம்பாவையின் சேவைகள் பொன் ஏட்டிலே ஏறுமே பூலோகமே போற்றியே பூபாளமாய் பாடுமே
ஆண்: ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது நான் வாழவே வான் நீங்கியே முன் தோன்றும் தேவமாது ஆடை மேல் ஆடும் பூவை நான் காண

ஆண்: எவனவன் வாசலை அடைப்பது இடையில் திரையினை விரிப்பது ஆண்கள்: எவனவன் தடைகளை விதிப்பது இளைய நிலவினைத் தடுப்பது
ஆண்: என் இதயக் கோயிலில் கதவில்லை கதவில்லை

ஆண்: விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்

Male: Aahaa aahaa aahahaa Aahaa aahaa aahahaa Raara raaraa raara raaraa Raaraa. raarara
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu En dhevi varugiraal Vilagidu vilagidu vilagidu Enai thedi varugiraal
Male: Evanavan vaasalai adaippadhu Idaiyil thiraiyinai virippadhu Evanavan thadaigalai vidhippadhu Ilaiya nilavinai thaduppadhu En idhaya koyilil kadhavillai kadhavillai
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu En dhevi varugiraal

Male: Pani malar vizhi vazhi Paavai solvaal Ketkaadha sedhigal oo.oo Dhinasari aval vara yengum endhan Naal kaattum thaedhigal oo.oo
Male: En meedhu thaan anbaiyae Pon maariyaai thoovuvaal En nenjaiyae poo yena Than koondhalil sooduvaal Naal thorum aaraadhanai Seigindra dheviyae En moochilae vaazhgiraal En jeevan meviyae Naalum singaara thaerai naan kooda
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu En dhevi varugiraal Vilagidu vilagidu vilagidu Enai thedi varugiraal
Male: Evanavan vaasalai adaippadhu Idaiyil thiraiyinai virippadhu
Male: Evanavan thadaigalai vidhippadhu Ilaiya nilavinai thaduppadhu En idhaya koyilil kadhavillai kadhavillai
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu En dhevi varugiraal
Female
Chorus: Haa.aa.aaa..aa..
Hahaaa..aaa..aaa..aaa.aa.aa.aa.
Ha haa aaa
Male: Mana nilai sari illai paavam endru Paasangal kaattuvaal oo.oo Maruthuvan oruthanum aatridaadha Kaayangal aatruvaal oo.oo Poom paavaiyin sevaigal Pon yettilae yerumae Boologamae potriyae Boopaalamaai paadumae
Male: Or naal aval varaavidil En paarvai thoongidaadhu Naan vaazhvae vaan neengiyae Mun thondrum dheva maadhu Aadai mel aadum poovai naan kaana
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu En dhevi varugiraal Vilagidu vilagidu vilagidu Enai thedi varugiraal
Male: Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Males: Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
Male: En idhaya koyilil kadhavillai kadhavillai
Male: Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male: Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
soorarai pottru song lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
mahishasura mardini lyrics in tamil
romantic love songs tamil lyrics
sirikkadhey song lyrics
theriyatha thendral full movie
mainave mainave song lyrics
master lyrics tamil
tamil karaoke download
tamil song lyrics in english
tamil song lyrics with music
kadhal psycho karaoke download
gaana song lyrics in tamil
na muthukumar lyrics
karaoke tamil christian songs with lyrics
kannalaga song lyrics in tamil
romantic songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
rummy song lyrics in tamil