Added Date: Feb 11, 2022
ஆண்: என் உயிரிலே உருவான உயிரே உன் உயிரினை நான் எடுத்தேனே என் மகளென பிறந்தாயே பெண்ணே உன் பிழை அது ஒன்று தானோ உயிரே
ஆண்: ஆறாது ஆறாது ஆறாது என் காயமே. நீ போனாலும் போனாலும் போகாது என் பாரமே.
ஆண்: ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே உன் பிரிவாலே புரிந்தது மகளே உன்மேல் கோவம் முடிந்தது மகளே என் பிடிவாதம் தளர்ந்தது மகளே
ஆண்: நான் செய்த தவறினை மன்னித்து மறந்திடு மகளே.. நீ நான் செய்த தவறினை மன்னித்து மறந்திடு மகளே..

Male: En uyirilae uruvaana uyirae Un uyirinai naan eduththaena En magalaena piranthaayae pennae Un pizhai athu ondruthaano uyirae
Male: Aaraathu aaraathu aaraathu En kaayamae Nee ponaalum ponaalum Pogaathu en bhaaramae
Male: Oor uttraarin thoonduthal magalae Un pirivaalae purithathu magalae Unmale kovam mudinthathu magalae En pidivatham thalarnththu magalae
Male: Naan seitha thavarinai manniththu Maranthidu magalae. Nee naan seitha thavarinai manniththu Maranthidu magalae.
chellamma chellamma movie
ganpati bappa morya lyrics in tamil
bahubali 2 tamil paadal
morattu single song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil karaoke with lyrics
eeswaran song lyrics
master the blaster lyrics in tamil
tamil songs lyrics download for mobile
teddy en iniya thanimaye
tamil2lyrics
happy birthday tamil song lyrics in english
en kadhal solla lyrics
thalattuthe vaanam lyrics
poove sempoove karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
minnale karaoke
tamil song meaning
song with lyrics in tamil
baahubali tamil paadal