Thangamey Song Lyrics

Paava Kadhaigal cover
Movie: Paava Kadhaigal (2020)
Music: Justin Prabhakaran
Lyricists: Shan Karuppusamy
Singers: Justin Prabhakaran

Added Date: Feb 11, 2022

ஆண்: தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா

ஆண்: கண்ணே..மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா.

ஆண்: கண்ணே...உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா...

ஆண்: உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக

ஆண்: தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே

ஆண்: நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா..

ஆண்: என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா

ஆண்: ஒன்ன சுத்தி வாரேன். ..ஏ... ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன்

ஆண்: ........

Male: Thumbara thumbara thumbara thumba.. Thumbara thumbara thumba Thumbara thumbara thumbara thumba.. Thumbara thumbara thumba

Male: Kanney...mavarasan thonai venundaa.. Ninnu vali paaththu naanum Konjam elaichenada..

Male: Kanney...unaithaandi enakkaaru daa.. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa...

Male: Unakkaga karaiyonum Melukaaga eriyonum Vaareney onna thedi Aasai theera pesi poga

Male: Thangamey thangamey Embada thangamey Thangamey.. Thangamey thangamey Embada thangamey

Male: Thangamey thangamey Embada thangamey Thangamey.. Thangamey thangamey Embada thangamey

Male: Kanney...mavarasan thonai venundaa.. Ninnu vali paaththu naanum Konjam elaichenada..

Male: Kanney...unaithaandi enakkaaru daa.. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa...

Male: Natta nadu raathiriyil Vethalaiya pottukittu Un ninaippa melluraney Naan sugamaa..

Male: Enna korai en porappil Aththanaikkum naan poruppaa Unna vitta enakku Yaar irukkaa

Male: Onna suthi vaaren...ae. Onna suthi vaaren Moochiraikka naaum Kannaaloru saadai pothum Usura katti koththaaga thaaren

Male: Thangamey thangamey Embada thangamey Thangamey.. Thangamey thangamey Embada thangamey

Male: Thangamey thangamey Embada thangamey Thangamey.. Thangamey thangamey Embada thangamey

Male: .........

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • nerunjiye

  • ilaya nila karaoke download

  • tamil happy birthday song lyrics

  • siragugal lyrics

  • saraswathi padal tamil lyrics

  • kanne kalaimane karaoke download

  • soorarai pottru songs lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhal song lyrics

  • kanthasastikavasam lyrics

  • ore oru vaanam

  • lyrics song status tamil

  • rummy song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil kannadasan padal