Vantha Naal Muthal Song Lyrics

Paava Mannippu cover
Movie: Paava Mannippu (1961)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ........

ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை

ஆண்: வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்

ஆண்: ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே

விஷ்லிங்: .............

ஆண்: நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அது வேதன் விதி என்றோதுவான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஆண்: ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே

ஆண்: பறவையை கண்டான் விமானம் படைத்தான் பறவையை கண்டான் விமானம் படைத்தான்

ஆண்: பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

ஆண்: எதனை கண்டான் பணம்தனை படைத்தான் எதனை கண்டான் பணம் தனை படைத்தான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஆண்: ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே

விஷ்லிங்: .............

ஆண்: இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி

ஆண்: பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை

ஆண்: வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்

ஆண்: ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓ ஓ ஹோ ஆ ஓயே ஓஹோ ஓ

விஷ்லிங்: .........

Whistling: ...........

Male: Mmm.mmm..ohoo..oo Vantha naal muthal Intha naal varai.. Vantha naal muthal Intha naal varai.. Vaanam maaravillai

Male: Vaan mathiyum meenum Kadal kaattrum Malarum mannum Kodiyum solaiyum Nathiyum maaravillai Manithan maarivittaan..

Male: Oh oh oh hoah.. oyae.. Oh oh oh hoah.. oyae..

Whistling: ...........

Male: Nilai maarinaal Gunam maaruvaan Poi neethiyum Nermaiyum pesuvaan Thinam jaathiyum Baethamum kooruvaan Athu vethan vithi endrothuvaan.. Manithan maarivittaan.. Mathaththil yerivittaan..

Male: Oh oh oh hoah.. oyae.. Oh oh oh hoah.. oyae..

Male: Paravaiyai kandaan.. Vimaanam padaiththaan.. Paravaiyai kandaan Vimaanam padaiththaan..

Male: Paayum meengalil Padaginai kandaan Ethiroli kettaan Vaanoli padaiththaan

Male: Ethanai kandaan.. Panamthanai padaiththaan.. Ethanai kandaan Panamthanai padaiththaan.. Manithan maarivittaan.. Mathaththil yerivittaan..

Male: Oh oh oh hoah.. oyae.. Oh oh oh hoah.. oyae..

Whistling: ...........

Male: Inbamum kaathalum Iyarkaiyin needhi Yetra thaazhvugal Manithanin jaathi

Male: Paaril Iyarkkai Padaiththathai ellam Paavi manithan Pirithuvaithaanae.. Manithan maarivittaan.. Mathaththil yerivittaan..

Male: Mmm.mmm..ohoo..oo Vantha naal muthal Intha naal varai.. Vaanam maaravillai

Male: Vaan mathiyum meenum Kadal kaattrum Malarum mannum Kodiyum solaiyum Nathiyum maaravillai Manithan maarivittaan..

Male: Oh oh oh hoah.. oyae.. Oh oh oh hoah.. oyae.. Oh oh hoah.. oyae.. ohoo..oo

Whistling: ...........

Most Searched Keywords
  • tamil lyrics video

  • master vijay ringtone lyrics

  • tamil love feeling songs lyrics download

  • lyrics of kannana kanne

  • maate vinadhuga lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • one side love song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • gaana song lyrics in tamil

  • nerunjiye

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • morrakka mattrakka song lyrics

  • vijay and padalgal

  • kayilae aagasam karaoke

  • naan unarvodu

  • kadhal kavithai lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kutty pattas full movie tamil