Pothukittu Oothuthadi Vaanam Song Lyrics

Paayum Puli – 1983 cover
Movie: Paayum Puli – 1983 (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்

ஆண்: { பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் } (2)

ஆண்: ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்

ஆண்: பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்

பெண்: { வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க } (2)

ஆண்: { உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர } (2)

பெண்: அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா

பெண்: பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்

ஆண்: { ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க } (2)

பெண்: { பைய பைய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க } (2)

ஆண்: தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க வாய் வெடிச்ச பூவே பொன்னே வா

ஆண்: பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்

பெண்: ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்

ஆண் &
பெண்: .........

Male: Pothukkittu oothudhadi vaanam

Male: {Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum} (2)

Male: Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum

Male: Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum

Female: {Vekkaattu boomi enghum soodu parakka Vaan megham thanni vittu sootta thanikka}

Male: {Onna thottu naan kulira Enna thottu nee kulira} (2)

Female: Aththa maga vanappu Athanaiyum onakku Paai virikka naaldhaan paarppoma

Female: Pothukkittu oothudhaiya vaanam Neeyum othukkittu kooda varavenum Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum

Male: {Aagaaya minnal onnu aadi nadakka Aanantha vellam pongi angham nanaikka} (2)

Female: {Paiya paiya kaiyalakka Pathu viral meiyalakka} (2)

Male: Thotta idam muzukka Thanniyilae vazukka Vaai vedicha poovae ponnae vaa

Male: Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum

Female: Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum

Male &
Female: La la la laa.. la la la laa laa laa Laa la la Lala la la laa la......

Other Songs From Paayum Puli – 1983 (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • devane naan umathandaiyil lyrics

  • rasathi unna song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • karnan movie lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • ithuvum kadanthu pogum song download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • soorarai pottru theme song lyrics

  • best lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • gaana songs tamil lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song lyrics download