Inaiye Inaiye Song Lyrics

Padai Veeran cover
Movie: Padai Veeran (2017)
Music: Karthik Raja
Lyricists: Dhana
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: இணையே இணையே இனி நீதானே என்னை நீ அணைத்தாய் உன் தோகையிலே என் காதலே உன் பார்வை தீண்டவே ஓ ஓ இன்று மீண்டும் பிறந்தேன் என் தாயின் மடியில் தவழ்ந்தேன்

ஆண்: எனக்கே எனக்கே உன்னை தாராயோ விடியும் திசையாய் நீ வாராயோ

ஆண்: உன் தோளில் சாய்கிறேன் என் வாழ்வை வாழ்கிறேன் ஓ ஓ ஓ இன்று மீண்டும் பிறந்தேன் என் தாயின் மடியில் தவழ்ந்தேன்

Male: Inaiyae inaiyae ini neethaanae Ennai nee anaithaai un thogaiyilae En Kaadhalae Un paarvai theendavae O.. ooo.. Indru meendum piranthen En thaayin madiyil thavazhnthen

Male: Enakae enakae Unai thaaraaiyo Vidiyum thisaiyaai Nee vaarayo

Male: Un tholil saaigiren En vaazhvai vaazhgiren O.. oooo. ooo.. Indru meendum piranthen En thaayin madiyil thavazhnthen

Other Songs From Padai Veeran (2017)

Most Searched Keywords
  • master lyrics tamil

  • aathangara orathil

  • dingiri dingale karaoke

  • asuran song lyrics in tamil

  • maraigirai

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • karnan lyrics tamil

  • kaatu payale karaoke

  • malto kithapuleh

  • amman songs lyrics in tamil

  • na muthukumar lyrics

  • sad song lyrics tamil

  • chellamma chellamma movie

  • tamil worship songs lyrics in english

  • jesus song tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • best lyrics in tamil

  • youtube tamil line

  • sarpatta parambarai dialogue lyrics

  • indru netru naalai song lyrics