Added Date: Feb 11, 2022
பெண்: இதுவரை நான் இதுபோல் இல்லை இனி என்ன நான் செய்வேன் என்னை
பெண்: என் வசம் நான் ஏன் இன்று இல்லை நடப்பதெல்லாம் கற்பனை இல்லை
பெண்: யார் என்ன செய்தார் என்னை காரணம் வேறேதும் இல்லை நீ வா வா நீ வா
பெண்: முழுவதுமாய் உன்னை வெறுத்தேன் அதில் இருந்தே நான் உன்னை ரசித்தேன்
பெண்: முகம் கண்டாலுமே கோபங்கள் கொண்ட நான் உன் பெயர் சொன்னாலும் ஏன் புன்னகை பூக்கிறேன்
பெண்: எவர் முன்னாலுமே ஆணைப்போல் நின்ற நான் உன்னிடம் பெண்ணாகியே வெட்கம் ஏன் சிந்தினேன்
பெண்: வானம் தூறல் தருதே வாழும் ஆசை வருதே நீதான் எந்தன் அருகில் வா வா நீ வா

பெண்: கணம் போகாமலே தனிமையில் நின்ற நான் இக்கணம் போதாமலே தேடல் ஏன் கொள்கிறேன்
பெண்: உன்னை எண்ணாமலே விலகியே சென்ற நான் இன்றுன்னை காணும் வரை இப்படி தவிக்கிறேன்
பெண்: நொடிகள் தீர்ந்து போகும் உன்னை நான் சேர வேண்டும் உடனே எந்தன் அருகில் வா வா நீ வா

Female: Ithuvarai naan Idhupol illai Ini yenna naan Seiven ennai
Female: En vasam naan Yen indru illai Nadapathellam Karpanai illai
Female: Yaar enna seithaar ennai Karanam verethum illai Nee vaa vaa Nee vaaaaa
Female: Muzhuvathumaai Unai veruthen Athil irunthae Naan unai rasithen
Female: Mugam kandaalumae Kobangal konda naan Un peyar sonaalum yen Punnagai pookiren
Female: Yevar munnaalumae Aanaipol nindra naan Unidam pennaagiyae Vetkamen sinthinen
Female: Vaanam thooral tharuthae Vaazhum aasai varuthae Neethaan enthan arugil Vaa vaa nee vaa
Female: Muzhuvathumaai Unai veruthen Athil irunthae Naan unai rasithen
Female: Kanam pogamalae Thanimaiyil nindra naan Ikkanam pothaamalae Thedal yen kolgiren
Female: Unai ennaamalae Vilagiyae sendra naan Indrunai kaanumvarai Ippadi thavikiren
Female: Nodigal theernthu pogum Unai naan sera vendum Udanae enthan arugil Vaa vaa nee vaa
Female: Muzhuvathumaai Unai veruthen Athil irunthae Naan unai rasithen
90s tamil songs lyrics
tamil love song lyrics in english
lyrics of new songs tamil
piano lyrics tamil songs
thalattuthe vaanam lyrics
tamil song in lyrics
sri guru paduka stotram lyrics in tamil
share chat lyrics video tamil
kadhal mattum purivathillai song lyrics
chill bro lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christian karaoke songs with lyrics free download
munbe vaa song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
aarariraro song lyrics
tamil album song lyrics in english
tamil songs lyrics with karaoke
paadal varigal
siragugal lyrics
unna nenachu lyrics