Ithuvarai Naan (Male) Song Lyrics

Padai Veeran cover
Movie: Padai Veeran (2017)
Music: Karthik Raja
Lyricists: Dhana
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்கென்னடி உனக்கென்னடி என் உயிர்தான் தடுமாறுதே இனி என்னடி இனி என்னடி கேள்விகள் ஆயிரம் சூழுதே

ஆண்: முன்னில்லா ஏதோ ஒன்று என்னை தாக்கும் இந்நேரம் ஏதேதோ ஆனதே என் காதல் போனதே நேற்றிந்த சோகம் இல்லை இன்று என்ன ஆனதென்று சொல்லு

ஆண்: இதுவரை நான் இதுபோல் இல்லை இனி என்ன நான் செய்வேன் என்னை தினம் சிரித்தாய் நிஜமா இல்லை என்னை உடைத்தாய் நிம்மதி இல்லை

ஆண்: யார் என்ன செய்தார் உன்னை பொய் சொல்லி வென்றாய் என்னை நீ நீ நீ நீ

ஆண்: முழுவதுமாய் உன்னை நினைத்தேன் என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்

ஆண்: ஓ ஹோ ஹோ

ஆண்: விதி அறியாமலே விழிகளில் விழுந்த நான் உன் சதி தாளாமலே நாளெல்லாம் உடைகிறேன்

ஆண்: திசை தெரியாமலே வழிகளை தொலைத்த நான் மனம் ஆறாமலே என்னுள்ளே தவிக்கிறேன்

ஆண்: போதும் பொய்கள் போதும் போதும் வஞ்சம் போதும் போதும் வாழ்க்கை போதும் போ போ நீ போ

ஆண்: முழுவதுமாய் உன்னை நினைத்தேன் என்னை மறந்தாய் உயிர் துடித்தேன்

ஆண்: நீ இல்லாமலே எதுவரை செல்வது உன்னை எண்ணாமலே எப்படி வாழ்வது

ஆண்: விழி சேராமலே விலகியா போவது என் விரல் கோர்க்காமலே தள்ளியா நிற்பது

ஆண்: ஏனோ வானம் மறைய ஏனோ தாகம் நிறைய மழையாய் என்னை சேர வா வா நீ வா

Male: Unakennadi unakennadi En uyirthaan thadumaaruthae Ini ennadi ini ennadi Kelvigal aayiram soozhuthae

Male: Munnillaa yedho ondru Ennai thaakkum inneram Yethotho aanathae En kaadhal ponathae Netrintha sogam illai Indru enna aanathendru sollu

Male: Ithuvarai naan idhupol illai Ini yenna naan seiven ennai Dhinam sirithaai nijamaa illai Ennai udaithaai nimmathi illai

Male: Yaar yenna seithaar unnai Poi solli vendraai ennai Nee nee nee nee..ee.

Male: Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen

Male: ohh..hooo..hooooo..

Male: Vithi ariyaamalae Vizhigalil vizhuntha naan Un sathi thalaamalae Naalellaam udaigiren

Male: Thisai theriyaamalae Vazhigalai tholaitha naan Manam aaraamalae Ennullae thavikkiren

Male: Podhum poigal podhum Podhum vanjam podhum Podhum vaazhkai podhum Po po nee po

Male: Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen

Male: Nee illamalae Yedhuvarai selvathu Unai ennaamalae Eppadi vaazhvathu

Male: Vizhi seramalae Vilagiyaa povathu En viral korkaamalae Thalliyaa nirapathu

Male: Yeno vaanam maraiya Yeno thagam niraiya Mazhaiyaai ennai sera Vaa vaa nee vaa

Male: Muzhuvathumaai Unai ninaithen Ennai maranthaai Uyir thudithen

Other Songs From Padai Veeran (2017)

Similiar Songs

Chellame Chellam Song Lyrics
Movie: Album
Lyricist: Vaali
Music Director: Karthik Raja
Kadhal Vanoli Song Lyrics
Movie: Album
Lyricist: Kabilan
Music Director: Karthik Raja
Pillai Thamarai Song Lyrics
Movie: Album
Lyricist: Thamarai
Music Director: Karthik Raja
Thathalikuthe Song Lyrics
Movie: Album
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Karthik Raja
Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • pagal iravai karaoke

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil karaoke download

  • google google vijay song lyrics

  • vijay and padalgal

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil song lyrics in english translation

  • shiva tandava stotram lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki full movie

  • thalapathi song in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • maraigirai

  • tamil happy birthday song lyrics