Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: அய்யய்யோ மாட்டிகிட்டேன் உன்கிட்ட மாட்டிகிட்டேன் வலிக்காம காட்டிகிட்டேன் கனவேது நிஜமேது தெரியல
ஆண்: நீ என்ன சுத்தி விட்ட எங்கெங்கோ பத்தவச்ச கண்ணுக்குள் கத்தி வச்ச கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல
ஆண்: ஓ ஓ ஓ அய்யய்யோ மாட்டிகிட்டேன் அய்யய்யோ மாட்டிகிட்டேன்
பெண்: சண்டை போட்டு பாத்திருப்ப சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா கத்தி பேசி பாத்திருப்ப கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா
ஆண்: யே கொக்கு நீ உன் கெளுத்தி நான் என்ன கொத்தி குதறிட கத்தி கதறிட கம்மா கரையில ஏமா நொழையிற நீ
பெண்: அய்யய்யோ மாட்டிகிட்டா என்கிட்ட மாட்டிகிட்டா வலிக்காம காட்டிகிட்டா கனவேது நிஜமேது தெரியல
பெண்: நா உன்ன சுத்தி விட்டேன் எங்கெங்கோ பத்தவச்சேன் கண்ணுக்குள் கத்தி வச்சேன் கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல
ஆண்: பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள கன்னி பொண்ணு கங்க தூக்கி வைக்குறா
பெண்: நான் சிங்காரி என் சிரிப்பு தீ என் பட்டு சேலைய சுத்தி எறிந்திட வலையா விழுகுது திசையா மறைக்குதடா
ஆண்: என்கிட்ட சக்தி இல்ல உன்னைப்போல் புத்தி இல்ல திருடிட்டா பொட்ட புள்ள கண்ட கனவுல அலையிறேன்
ஆண்: குலசாமி கோவிலுக்கு குறும்பாடு நேந்து விட்டேன் காப்பாத்த வேண்டிகிட்டேன் திசை ஏது வலி ஏது தெரியல

Male: Ayyayyo maatikitten Unkitta maatikitten Valikkaama kaatikitten Kanavethu nijamethu theriyala
Male: Nee yenna suththi vitta Yengengo paththavacha Kannukkul kaththi vacha Killi killi paathapinnum puriyala
Male: Ooo.. ooo.. ooo.. Ayyayyo maatikitten Ayyayyo maatikitten
Female: Sanda pottu paathiruppa Sandi kuthira saanji ninnu paathiyaa Kathi pesi paathiruppa Kallipoovu kannadichen paathiya
Male: Yeh kokku nee Un kezuthi naan Enna koththi kutharida Kathi katharida Kammaa karaiyila Yema nozhaiyira nee
Female: Ayyayyo maatikitta Enkitta maatikitta Valikkaama kaatikitta Kanavethu nijamethu theriyala
Female: Naa unna suththi vitten Yengengo paththavachen Kannukkul kaththi vachen Killi killi paathapinnum puriyala
Male: Pongi thirinja pottapulla Ponna paathaa nenju kulla nikkuraa Panju virinja kaatukulla Kanni ponnu kanga thooki vaikuraa
Female: Naan singari En sirippu thee En pattu selaiya Suththi yerinthida Valaiyaa vizhuguthu Thisaiyaa maraikuthadaa
Male: Enkitta sakthi illa Unnapol puthi illa Thirudittaa pottapulla Kanda kanavula alaiyiren
Male: Kolasaami kovilukku Kurumbaadu nenthu vitten Kaapatha vendikitten Thisai ethu vazhi ethu theriyala
photo song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
thullatha manamum thullum padal
tamil christian songs lyrics pdf
tamil melody songs lyrics
sarpatta movie song lyrics in tamil
thamirabarani song lyrics
kutty story in tamil lyrics
putham pudhu kaalai song lyrics
ben 10 tamil song lyrics
ovvoru pookalume song
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
friendship song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aagasam song lyrics
worship songs lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai songs list