Added Date: Feb 11, 2022
ஆண்: தீரா நதியும் எந்தன் வழி மாறி போவதா
ஆண்: போ போ போடி தனிமை தீவில் நான் வாழ்வதா
ஆண்: எங்கே போவாய் நெஞ்சம் அறியாதா வானம் போலே கண்கள் தொடராதா
ஆண்: விடிந்தவுடன் விண்மீன் கண்ணில் தெரியுமா முழுமதியும் இரவில் ஓடி ஒளியுமா
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: தீ சுடரே தகியாய் தகித்தேன் உன் ஓர் பார்வை அது தீ போர்வை இந்த போராட்டம் பேரின்பமே சுகமாய் சுடுகின்றதே
ஆண்: நீ ஓடு ஓடுவாய் பெண்ணே என் காதல் விரட்டிடும் கண்ணே என் கட்டு மீறும் காலம்
ஆண்: என்னை தேடி தேடிவா என்றாய் என் தேகம் கொதிக்குது பெண்ணே உன் மேனி தீண்டும் நேரம்
ஆண்: நீ அளந்தாலும் தீராது வானம் அது போலே எந்தன் மோகம்
ஆண்: உன் நெஞ்சில் அடங்குவேன் பெண்ணே என் காலம் முழுவதும் கண்ணே அது தானே எந்தன் தாகம் அது தானே எந்தன் தாகம் கனிகிறதே தணிகிறதே

Male: Theera nadhiyum Endhan vazhi maari Povathaa
Male: Po po podi Thanimai theevil Naan vaazhvathaa
Male: Engae povaai Nenjam ariyaathaa Vaanam polae Kangal thodaraathaa
Male: Vidinthavudan vinmeen Kannil theriyumaa Muzhumathiyum iravil Odi oliyumaa
Male: Ohooo..ohooo..ohhhoooo.
Male: Thee sudarae Thagiyaai thagithen Un orr paarvai Athu thee porvai Intha porattam perinbamae Sugamaai sudugindrathae
Male: Nee odu oduvaai pennae En kaadhal virattidum kannae En kattu meerum kaalam
Male: Enai thedi thedivaa endraai En dhegam kothikkuthu pennae Un meni theendum neram
Male: Nee alanthaalum Theeraathu vaanam Athu polae enthan mogam
Male: Un nenjil adanguven pennae En kaalam muzhuvathum kannae Athu thaanae enthan thaagam Athu thaanae enthan thaagam Kanikirathae thanigirathae.
tamil christmas songs lyrics
lyrics of kannana kanne
tamil new songs lyrics in english
i songs lyrics in tamil
tamil songs lyrics pdf file download
piano lyrics tamil songs
chammak challo meaning in tamil
ka pae ranasingam lyrics
mgr padal varigal
oke oka lokam nuvve song meaning in tamil
tamil worship songs lyrics
kutty pattas tamil full movie
sundari kannal karaoke
happy birthday song in tamil lyrics download
aagasam song soorarai pottru mp3 download
karaoke songs tamil lyrics
maraigirai movie
tamil christian songs lyrics in tamil pdf
asuran song lyrics in tamil
orasaadha song lyrics