Manamuvandha Maaran Song Lyrics

Paithiyakkaran cover
Movie: Paithiyakkaran (1947)
Music: C. R. Subburaman and M. S. Gnanamani
Lyricists: Ambikapathi
Singers: T. A. Mathuram

Added Date: Feb 11, 2022

பெண்: மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா வலுவில் எனை மணந்த கிழவன் மனம் மாறுமா அழகை விழிகள் காணவே நேருமா வலது விழி குருடன் புகழ்ந்திடவே நேருமா

பெண்: நேசமெல்லாம் கானல் நீர்போலே நீணிலமேல் மாறுமா கைகூடுமா நேசமெல்லாம் கானல் நீர்போலே நீணிலமேல் மாறுமா கைகூடுமா

பெண்: காலம்போன காமுகன் கல்யாணம் உண்மையாகுமா காலம்போன காமுகன் கல்யாணம் உண்மையாகுமா கவலையது தீருமா காலம் வீண் போமா அனுகூலம் உண்டாமா

பெண்: வலுவில் எனை மணந்த கிழவன் மனம் மாறுமா

Female: Manamuvandha maaran Sondham saerumaa Manamuvandha maaran sondham saerumaa Valuvil enai manandha Kizhavan manam maarumaa Azhagai vizhigal kaanavae naerumaa Valadhu vizhi kurudan Pugazhndhidavae naerumaa

Female: Naesamellaam kaanal neer polae Neenilamael maarumaa kaikoodumaa Naesamellaam kaanal neer polae Neenilamael maarumaa kaikoodumaa

Female: Kaalam pona kaamugan Kalyaanam unmaiyaagumaa Kaalam pona kaamugan Kalyaanam unmaiyaagumaa Kavalaiyadhu theerumaa kaalam veen pomaa Anukoolam undaamaa

Female: Valuvil enai manandha Kizhavan manam maarumaa

Most Searched Keywords
  • tholgal

  • puthu vellai mazhai karaoke for female singers

  • bujjisong lyrics

  • neeye oli lyrics sarpatta

  • bigil song lyrics

  • aalapol velapol karaoke

  • alagiya sirukki full movie

  • tamil song meaning

  • kanthasastikavasam lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • soorarai pottru dialogue lyrics

  • sivapuranam lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil songs lyrics in tamil free download

  • kanne kalaimane karaoke tamil

  • ennai kollathey tamil lyrics

  • yesu tamil