Paattukkoru Pulavan Bharadhiyada Song Lyrics

Paithiyakkaran cover
Movie: Paithiyakkaran (1947)
Music: C. R. Subburaman and M. S. Gnanamani
Lyricists: Ambikapathi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா. கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா...அந்த கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா

பெண்: குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா மயில் குதித்து குதித்து நடமாடுமேயடா வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா

பெண்: உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா மிக்க ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலேயடா கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா ஊற்றாய் கண்ணீர் சொறிந்திடுமோர் பாட்டிலேயடா உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா

பெண்: பெண்டு பிள்ளைகளின் பெருமை பெரிதறிந்தேனடா.ஆ.ஆ.ஆ.ஆ. பெண்டு பிள்ளைகளின் பெருமை பெரிதறிந்தேனடா சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித் தலை கவிழ்ந்தேனடா. சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித் தலை கவிழ்ந்தேனடா

பெண்: சுதந்திரப் பாட்டில் உள்ளம் துடிதுடிக்குதடா.ஆ.ஆ. சுதந்திரப் பாட்டில் உள்ளம் துடிதுடிக்குதடா பதமெழும்புதடா கையும் படபடக்குதடா பதமெழும்புதடா.. கையும் படபடக்குதடா

பெண்: வந்தே மாதரத்தைப் பாடவே வாய் திறந்தவுடன். வந்தே மாதரத்தைப் பாடவே வாய் திறந்தவுடன் சந்தேகமில்லை சந்தேகமில்லை சந்தேகமில்லை சந்தேகமில்லை ஒரு புது சக்தி தோன்றுதடா ஒரு புது சக்தி தோன்றுதடா

Female: Paattukkoru pulavan bharadhiyadaa Paattukkoru pulavan bharadhiyadaa Avan paattai pannodoruvan paadinaanadaa Paattukkoru pulavan bharadhiyadaa Avan paattai pannodoruvan paadinaanadaa Kettu kirukiruthu ponaenaeyadaa. Kettu kirukiruthu ponaenaeyadaa.andha Kirukkil ularum mozhi poruppaayadaa

Female: Kuyilum kiliyum paattil koovumaeyadaa Kuyilum kiliyum paattil koovumaeyadaa Mayil kudhithu kudhithu nadamaadumaeyadaa Veyilum mazhaiyum adhil thondrumaeyadaa Veyilum mazhaiyum adhil thondrumaeyadaa Malar virindhu virindhu manam veesumaeyadaa Malar virindhu virindhu manam veesumaeyadaa

Female: Ullam theliyum oru paattilaeyadaa Ullam theliyum oru paattilaeyadaa Mikka ookkam pirakkum oru paattilaeyadaa Kallin veri kollumor paattilaeyadaa Kallin veri kollumor paattilaeyadaa Oottraai kanneer sorindhidumor paattilaeyadaa Ullam theliyum oru paattilaeyadaa

Female: Pendu pillaigalin perumai Peridharindhaenadaa.aa. Aa.aa.aa. Pendu pillaigalin perumai Peridharindhaenadaa Sandaigal seidhadhellaam enni Thalai kavizhndhaenadaa. Sandaigal seidhadhellaam enni Thalai kavizhndhaenadaa

Female: Sudhandhira paattil ullam Thudithudikkudhadaa.aa.aa. Sudhandhira paattil ullam Thudithudikkudhadaa Padhamezhumbudhadaa Kaiyum padapadakkudhadaa Padhamezhumbudhadaa. Kaiyum padapadakkudhadaa

Female: Vandhae maadharatthai paadavae Vaai thirandhavudan. Vandhae maadharatthai paadavae Vaai thirandhavudan Sandhaegamillai Sandhaegamillai Sandhaegamillai Sandhaegamillai Oru pudhu sakthi thondrudhadaa Oru pudhu sakthi thondrudhadaa

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • old tamil christian songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • cuckoo lyrics dhee

  • tamilpaa

  • tamil melody songs lyrics

  • eeswaran song

  • aasirvathiyum karthare song lyrics

  • unna nenachu song lyrics

  • sarpatta parambarai songs list

  • kangal neeye karaoke download

  • lyrics song download tamil

  • tamil hit songs lyrics

  • kayilae aagasam karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • 96 song lyrics in tamil

  • thalapathi song in tamil

  • master dialogue tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil