Added Date: Feb 11, 2022
ஆண்: பணக்காரர் தேடுகிற இன்பம் ஏழைப் பாட்டாளி மக்கள் படும் துன்பம்
ஆண்: காசு பணம் கொண்டவர்க்குக் கவலையில்லாத நேரம் ஏது

ஆண்: குணத்தோடு பழகாத கூட்டம் கூலி குறைத்துக் கொடுக்கப் போராட்டம் குணத்தோடு பழகாத கூட்டம் கூலி குறைத்துக் கொடுக்கப் போராட்டம் செய்தும் குளம் வெட்டுவார் மடம் கட்டுவார் குளம் வெட்டுவார் மடம் கட்டுவார் கடன் கொடுத்தே பின் வழக்காடி அடுத்தோரைக் கெடுத்தாகும் பணக்காரர் தேடுகிற இன்பம்
ஆண்: காசு பணம் கொண்டவர்க்குக் கவலையில்லாத நேரம் ஏது வெள்ளிக்காசு பணம் கொண்டவர்க்குக் கவலையில்லாத நேரம் ஏது அவர் கண்மூடித் தூங்கமுடியாது அவர் கண்மூடித் தூங்கமுடியாது பகல் காலத்திலே கொள்ளை லாபத்திலே காருண்யம் தானின்றித் தேடிடும் தங்கக் காசு பணம் கொண்டவர்க்குக் கவலையில்லாத நேரம் ஏது
ஆண்: கூழையுண்ணும் ஏழை மணிக்கேழு மயில் நடப்பான் கொண்ட செல்வன் வண்டியேற ரெண்டு பேரை அழைப்பான் வேலை செய்யும் கூலி ஒரு நாழி அன்னம் புசிப்பான் ஆளை ஏய்க்கும் கோழை முதலாளி சோற்றை வெறுப்பான்

ஆண்: காட்டைக் காக்கும் ஏழை வீட்டுக்காரி உடம்பு கட்டுமஸ்தும் கல்லுப் போலிருக்கும் இரும்பு வீட்டைக் காக்கும் செல்வனின் பொண்டாட்டி உடம்பு அது வெளியே சொல்லும் விஷயமல்ல மெலிந்த துரும்பு
ஆண்: நாட்டைக் கெடுக்கும் நவநாகரீகம் நாடுவார் பூட்டி வைத்த ரொக்கத்தைக் காட்டி உறவாடுவார் பூட்டும் நகையாடைப் பொருளாலே புகழ் தேடும்

Male: Panakkaarar thaedugira inbam Ezhai paattaali makkal padum thunbam
Male: Kaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu

Male: Gunathodu pazhagaadha koottam Kooli kuraithu kodukka poraattam Gunathodu pazhagaadha koottam Kooli kuraithu kodukka poraattam Seidhum kulam vettuvaar Madam kattuvaar Kulam vettuvaar madam kattuvaar Kadan koduthae pin vazhakkaadi Aduthorai keduthagum Panakkaarar thaedugira inbam
Male: Kaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu Vellikkaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu Avar kanmoodi thoongamudiyaadhu Avar kanmoodi thoongamudiyaadhu Pagal kaalathilae kollai laabathilae Kaarunyam thaanindri thaedidum Thanga kaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu
Male: Koozhaiyunnum ezhai Manikkaezhu mayil nadappaan Konda selvan vandiyaera Rendu paerai azhaippaan Vaelai seiyum kooli oru naazhi Annam pusippaan Aaalai yaeikkum kozhai mudhalaali Sotrai veruppaan
Male: Kaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu
Male: Kaattaik kaakkum ezhai Veettukkkaari udambu Kattumasthum kallu Polirukkum irumbu Veettai kaakkum selvanin Pondaatti udambu Adhu veliyae sollum Vishayamalla melindha thurumbu
Male: Naattai kedukkum Navanaagareegam naaduvaar Pootti vaitha rokkathai Kaatti uravaaduvaar Poottum nagaiyaadai porulaalae Pugazh thaedum
Male: Kaasu panam kondavarkku Kavalaiyillaadha naeram yaedhu
ben 10 tamil song lyrics
tamil movie songs lyrics in tamil
old tamil songs lyrics
lyrics of new songs tamil
google google tamil song lyrics in english
tamil hymns lyrics
rummy koodamela koodavechi lyrics
um azhagana kangal karaoke mp3 download
sarpatta parambarai song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
morattu single song lyrics
maara movie lyrics in tamil
munbe vaa karaoke for female singers
kutty story song lyrics
tamilpaa gana song
tamil christian karaoke songs with lyrics
azhagu song lyrics
na muthukumar lyrics
indru netru naalai song lyrics
tamil song english translation game