Added Date: Feb 11, 2022
பெண்: சன்மார்க்கமே இல்லா சமூகப் பேயின் சதியாலே என் போலும் பேதை எத்தனை பேருள்ளாரோ புவிமேலே சன்மார்க்கமே இல்லா சமூகப் பேயின் சதியாலே என் போலும் பேதை எத்தனை பேருள்ளாரோ புவிமேலே
பெண்: என் வாழ்க்கைத் துணையாம் நாதன் இறந்தார் அது என் குற்றமா கண்ணே இல்லாத மூடக் கயவர் செய்த சதியாலே பெண்ணாக ஏன் பிறந்தேன் பேய்ச் சமூகம் நடுவே நான்
பெண்: மாங்கல்யம் குங்குமம் மலர் யாவும் இழந்தே மாறியதோ மன உணர்ச்சியும் உயிரும் தானே உயிரும் தானே

Female: Sanmaargamae illaa Samooga paeyin sadhiyaalae En polum paedhai ethanai Paerullaaro puvimaelae Sanmaargamae illaa Samooga paeyin sadhiyaalae En polum paedhai ethanai Paerullaaro puvimaelae
Female: En vaazhkkai thunaiyaam Naadhan irandhaar adhu en kuttramaa Kannae illaadha mooda kayavar Seidha sadhiyaalae Pennaaga yaen pirandhen Paei chamoogam naduvae naan
Female: Maangalyam kungumam malar Yaavum izhandhae Maariyadho mana unarchiyum Uyirum thaanae uyirum thaanae
maraigirai movie
lyrics video in tamil
cuckoo cuckoo tamil song lyrics
happy birthday song in tamil lyrics download
happy birthday song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru movie song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
jai sulthan
tamil love song lyrics
master song lyrics in tamil free download
bujjisong lyrics
aagasam song soorarai pottru download
kadhal kavithai lyrics in tamil
eeswaran song
tamil karaoke songs with tamil lyrics
lyrics whatsapp status tamil
tamil songs lyrics with karaoke
en kadhal solla lyrics
tamil song lyrics in tamil