Poongatre Poongatre Song Lyrics

Paiyaa cover
Movie: Paiyaa (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

ஆண்: என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம் இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும்

ஆண்: என் காதல் சொல்ல ஒரு வாா்த்தை இல்லை என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

ஆண்: மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே நிறுத்தாமல் சிாிக்கின்றேன் இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே

ஆண்: கண்ணாடி சாி செய்து பின்னாடி உன் கண்ணை பாா்க்கின்றேன் பாா்க்கின்றேன் பெண்ணே நான் உன் முன்னே ஒரு வாா்த்தை பேசாமல் தோற்கின்றேன் தோற்கின்றேன்

ஆண்: வழிபோக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும் வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

ஆண்: அழகான நதி பாா்த்தால் அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும் இவள் யாரோ என்ன பேரோ அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்

ஆண்: ஏதேதோ ஊா் தாண்டி ஏராளம் போ் தாண்டி போகின்றேன் போகின்றேன் நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக அணைகின்றேன் எாிகின்றேன்

ஆண்: மொழி தொியா பாடலிலும் அா்த்தங்கள் இன்று புாிகிறதே வழி துணையாய் நீ வந்தாய் போகும் தூரம் குறைகிறதே

Male: Poongaatrae poongaatrae Poopola vandhaal ival Pogindra vazhiyellaam Sandhosham thandhaal ival

Male: En nenjodu veesum Indha ponnoda paasam Ival kannodu pookkum Pala vinmeengal pesum

Male: En kaadhal solla Oru vaarthai illai En kannukkullae Ini kanavae illai

Male: Manjal vaanam konjam megam Konjipesum kaatru thottu selludhae Niruthaamal sirikkindren Indha nimidangal punnagaiyai Poottikkondadhae

Male: Kannaadi sari seidhu Pinnaadi un kannai Paarkindren paarkindren Pennae naan unn munnae Oru vaarthai pesaamal Thorkkindren thorkkindren

Male: Vazhippokkan ponaalum Vazhiyil kaaladi thadam irukkum Vaazhkaiyilae indha nodi Vaasanaiyodu ninaivirukkum

Male: Poongaatrae poongaatrae Poopola vandhaal ival Pogindra vazhiyellaam Sandhosham thandhaal ival

Male: Azhagaana nadhi paarthaal Adhan peyarinai ketka manam thudikkum Ival yaaro enna pero Adhai arindhidum varayil oru mayakkam

Male: Edhedho oor thaandi eraalam perthaandi Pogindren pogindren Nillendru solgindra nedunjaalai vilakkaaga Anaigindren erigindren

Male: Mozhi theriyaa paadalilum Arthangal indru purigiradhae Vazhithunaiyaai nee vandhaai Pogum thooram kuraigiradhae

Male: En nenjodu veesum Indha ponnoda paasam Ival kannodu pookkum Pala vinmeengal pesum

Male: En kaadhal solla Oru vaarthai illai En kannukkullae Ini kanavae illai

Male: Poongaatrae poongaatrae Poopola vandhaal ival Pogindra vazhiyellaam Sandhosham thandhaal ival

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • oru manam movie

  • national anthem in tamil lyrics

  • asku maaro karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • narumugaye song lyrics

  • chellama song lyrics

  • thamizha thamizha song lyrics

  • vaathi coming song lyrics

  • naan unarvodu

  • usure soorarai pottru

  • hanuman chalisa tamil lyrics in english

  • amarkalam padal

  • kanne kalaimane karaoke tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamilpaa

  • malargale song lyrics

  • en kadhale en kadhale karaoke