Thuli Thuli Mazhaiyaai Song Lyrics

Paiyaa cover
Movie: Paiyaa (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Tanvi Shah and Haricharan

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளா்: யுவன் ஷங்கா் ராஜா

ஆண்: துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே பாா்த்தால் பாா்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்

ஆண்: செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண்: துளி துளி துளி மழையாய் வந்தாளே .. சுட சுட சுட மறைந்தே போனாளே ..

ஆண்: தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பாா்வை ஆளை தூக்கும் கன்னம் பாா்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டு பாா்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும்

ஆண்: அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண்: சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன் காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் காயம் இன்றி வெட்டி போட்டாள் உயிரை ஏதோ செய்தாள் மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள் கனவில் கூச்சல் போட்டாள்

ஆண்: அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

ஆண்: { துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே } (2)

Male: Thuli thuli thuli mazhayaai vandhalae Suda suda suda maraindhae ponaalae Paarthal parka thondrum Perai ketka thondrum Poopol sirikum podhu kaatrai parandhida thondrum . Sel sel avalidam sel endrae kalgal solludhada Sol sol avalidam sol endrae nenjam kolludhada Azhagai manadhai parithuvitaalae .

Male: Thuli thuli thuli mazhayaai vandhalae..ehhhh Suda suda suda maraindhae ponaalae..ehhh

Male: Devadhai aval oru devadhai Azhagiya poomugam kanavae aayul thaan podhumo Katrilae avaladhu vaasanai Avalidam yosannai ketuthan pookalum pookumo Netri mela otraimudi aadum podhu Nenjukulale minnal pookum parvai aalai thookum Kanam parthal muthangalal theenda thondrum Padham rendu parkum podhu golusai marathondrum

Male: Azhagai manadhai parithuvitaalae . Sel sel avalidam sel endrae kalgal solludhada Sol sol avalidam sol endrae nenjam kolludhada

Male: Salayil azhagiya mazhayil Avaludan pogavae yenguven thozgalil saayuven Boomiyil vizhugira velayil Nizhalayum odipoi yendhuven nenjilae thanguven Kanum podhae kanaal yennai katti potal Kayamindri vetti potal uyirai edho seidhal Mounamaga ullukulae pesum podhum Angae vandhu ottu ketal kanvil koochal potal

Male: Azhagai manadhai parithuvitaalae . Sel sel avalidam sel endrae kalgal solludhada Sol sol avalidam sol endrae nenjam kolludhada

Male: {Thuli thuli thuli mazhayaai vandhalae Suda suda suda maraindhae ponaalae} (2)

Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • master vaathi raid

  • en iniya thanimaye

  • enge enathu kavithai karaoke with lyrics

  • mgr karaoke songs with lyrics

  • neerparavai padal

  • oh azhage maara song lyrics

  • maraigirai movie

  • murugan songs lyrics

  • kangal neeye karaoke download

  • soorarai pottru song lyrics tamil

  • new movie songs lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil film song lyrics

  • eeswaran song

  • chammak challo meaning in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • google google song tamil lyrics