Izhutha Izhupukku Song Lyrics

Pakka cover
Movie: Pakka (2018)
Music: C. Sathya
Lyricists: Kabilan
Singers: Shivai Vyas and Priya Hemesh

Added Date: Feb 11, 2022

ஆண்: இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல
பெண்: கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

ஆண்: சண்டகோழி பசிச்சிருக்கு சாப்பிடதான் வரவா உள்ள
பெண்: கொண்டக்காரி இடுப்புக்கு தான் கொத்து சாவி நீ தான் இல்ல

ஆண்: ஆத்தாடி அழகிய தீவே அத்த பெத்த அதிசிய பூவே மருதாணி சாந்தா என்னை அரைச்சி பூசாதே

பெண்: கிளி போல உளற வேணாம் கிட்ட வந்து அலைய வேணாம் உன் மீசை முடியால் நெஞ்சை ஒரசி கூசாதே

ஆண்: கண்ணுக்குள்ள காதலத்தான் கண்டு புடிச்சேன் நட்டு வச்சு பார்க்கலாம்னு நண்டு புடிச்சேன் மீசையால கூந்தல தான் சிண்டு முடிச்சேன்.முடிச்சேன்

பெண்: வத்தி குச்சி கைய தொட்டு பத்திகிட்டேனே குத்த வச்ச பொண்ணு ஒன்ன சுத்தி கிட்டேனே உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே நானே

குழு: உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது
ஆண்: வரும்போது
குழு: உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது
ஆண்: விரும்பாது

ஆண்: ஹே...ஏ....

Male: Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla
Female: Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla

Male: Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla
Female: Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa

Male: Aathaadi azhagiya theevae Aththa petha athisaya poovae Marudhaani saandhaa Ennai arachi poosadhae

Female: Kili pola ulara venaam Kitta vanthu alaya venaam Un meesa mudiyaal Nenja oraisi koosathae

Male: Kannukulla kaadhalathaan Kandu pidichen Nattu vacha parkalaamnu Nandu pidichen Meesayaala koondhalathaan Cindu mudichen.mudichen

Female: Vathikuchi kaiya thottu Pathikittenae Kuttha vacha ponnu onna Suthikittenae Uthangara othadama othikittenae Othikittenae othikittenae Othikittenae naanae

Male: Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla
Female: Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla

Male: Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla
Female: Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa

Chorus: Unakkum enakkum Kanakku vazhakku varumbothu.
Male: Varumbothu
Chorus: Unavu urakkum Thanimai yethuvum virumbaathu.
Male: Virumbaathu

Male: heyyyy...eyyyyyy...

Chorus: Unakkum enakkum Kanakku vazhakku varumbothu.
Male: Varumbothu
Chorus: Unavu urakkum Thanimai yethuvum virumbaathu.
Male: Virumbaathu

Other Songs From Pakka (2018)

Dopu Singari Song Lyrics
Movie: Pakka
Lyricist: Yugabharathi
Music Director: C. Sathya
Enga Pona Song Lyrics
Movie: Pakka
Lyricist: Yugabharathi
Music Director: C. Sathya
Kannukulla Song Lyrics
Movie: Pakka
Lyricist: Yugabharathi
Music Director: C. Sathya
Ola Veedu Nallaala Song Lyrics
Movie: Pakka
Lyricist: Yugabharathi
Music Director: C. Sathya

Similiar Songs

Most Searched Keywords
  • dosai amma dosai lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • unna nenachu lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil poem lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • master tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • theera nadhi maara lyrics

  • neeye oli sarpatta lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil old songs lyrics in english

  • karaoke tamil songs with english lyrics

  • oru naalaikkul song lyrics

  • master movie songs lyrics in tamil

  • mailaanji song lyrics

  • nagoor hanifa songs lyrics free download