Added Date: Feb 11, 2022
குழு: காடு பதுங்குறோமே காடு பதுங்குறோமே ஓடி ஒழியுறோமே நாங்க ஓடி ஒழியுறோமே

ஆண்: எங்களை பத்தி யாரு இங்க கவலை பட்டீங்க
ஆண்: எகிறி குதிக்கும் வயசை எல்லாம் திருடி புட்டீங்க
ஆண்: திமிரு புடிச்ச கழுதையேன்னு குச்சியால வெளுக்குறிங்க
ஆண்: கமரு கட்டு கனவை எல்லாம் கம்பை காட்டி விரட்டுறீங்க
குழு: தாய் பாலு வாசம்கூட காயவில்லையே இந்த பள்ளிக்கூடம் செய்யும் தொல்லை ஓயவில்லையே

குழு: ...........
ஆண்: பொண்டாட்டி மேல உள்ள கோபம் பாரு பசங்கள்தான் குழப்புறாரு வாத்தியாரு
ஆண்: வீட்டுலையும் படிடா படிடா என்று சொல்லி அப்பத்தான் நாலு சாத்து சாத்துறாரு
குழு: புத்தக பைய தூக்கி தூக்கி கூனு விழுந்து போச்சு பறவை போலவே வாழதானடா காடு பதுங்கியாச்சு

குழு: சிக்கு சிக்கு...(3) விசில்: ............
குழு: டுர்ர்ர்...ரர்... டுர்ர்ர்...ரர்...
குழு: என்ஜீனீரு..டாக்டரு உங்க கனவு இந்த நேரம் வாழுறது எங்க கனவு
குழு: கட்ட மாட்டாய் வெட்டி புட்டு தோலை எல்லாம் உறிங்கன்னு சொல்லிபுட்டு போவாரு அப்பாதான்
குழு: பள்ளிகூட வகுப்பறை கசாப்பு கடையின்னு கத்துகிட்ட நாம இங்கு தப்பாதான்

குழு: ஹஹஹஹா
ஆண்: ஏபிசிடி தெரியலனா எங்களுக்கென்னடா அம்மா தாலாட்டுல இதயம்தாண்டி நெறையா சொன்னடா
ஆண்: நம்ம மக்களை படிச்சி காமராசரு மனசில நின்னாரு ஐயா தந்தை பெரியார் எம். ஏ படிச்ச இத்தனை செஞ்சாரு
ஆண்: அனுபவகல்விய கத்து தாங்கயா அதுதான் உயிர் மூச்சு
ஆண்: ஐயோ
ஆண்: அடிமை கல்வியை படிச்சி படிச்சிதான் மூளை கொழம்பி போச்சி
குழு: இதுக்குதான் காடு பதுங்குறோமே அண்ணா காடு பதுங்குறோமே ஓடி ஒழியுறோமே பாட்டி ஓடி ஒழியுறோமே
ஆண்கள்: இன்ஸ்பெக்டர் வராரே ஐயோ இன்ஸ்பெக்டர் வராரே கேள்விகள் கேப்பாரே எங்களை கேள்விகள் கேப்பாரே
குழு: ஹஹாஹஹாஹா உவ்வே...

Chorus: Kaadu padhunguromae Kaadu padhunguromae Odi oliyuromae Naanga Odi oliyuromae

Male: Engalai pathi yaaru inga Kavalai patteenga
Male: Egiri kuthikkum vayasai ellam Thirudi puttenga
Male: Thimiru pudicha kazhuthaiyaenu Kuchiyaala velukkuringa
Male: Kamaru kattu kanavai ellaam Kambai kaati viratureenga
Chorus: Thaai paalu vaasam kooda Kaaya villaiyae Indha pallikkodam Seiyum tholla oya villaiyae
Chorus: Kaadu padhunguromae Kaadu padhunguromae Odi oliyuromae Murugaa Odi oliyuromae
Chorus: ..........
Male: Pondati mela ulla Kobam paaru Pasangala thaan Kuzhappuraaru vaathiyaaru
Male: Veetulaiyum Padida padida endru solli Appa thaan Naalu saathu saathuraaru
Chorus: Puthaga paiya thooki thooki Koonu vizhunthu pochu Paravai polavae vaazha thaanada Kaadu pathungiyaachu
Chorus: Kaadu padhunguromae Maamaa Kaadu padhunguromae Odi oliyuromae Thaathaa Odi oliyuromae
Chorus: Chikku chikku.(3) Whistling: .............
Chorus: Durrr..rr. Durrrr..rrr..
Chorus: Engineeru .doctoru Unga kanavu Intha neram vaazhurathu Enga kanavu
Chorus: Katta maatai vetti puttu Tholai ellam uringanu Solli puttu povaaru Appa thaan
Chorus: Pallikkooda vagupparai Kasappu kadaiyinnu Kathukitta naama Ingu thappa thaan
Chorus: Kaadu padhunguromae Kaadu padhunguromae Odi oliyuromae Naanga Odi oliyuromae
Chorus: Hahahahahaha
Male: ABCD theriyalena Engalukkenna da Amma thaalatula Idhayum thaandi Neraya chonnada
Male: Namma makkala padichi Kamarasaru manasila ninnaaru Aiya thanthai periyar M.A padicha ithanai senjaaru..
Male: Anubavakalviya kathu thaangaiya Adhu thaan uyir moochi
Male: Aiyo
Male: Adimai kalviyai Padichi padichi thaan Moolai kozhambi pochi
Chorus: Idhukku thaan Kaadu padhunguromae Annaa Kaadu padhunguromae Odi oliyuromae Patti Odi oliyuromae
Males: Inspector varaarae Aiyo Inspector varaarae Kelvigal kepparae Engalai Kelvigal kepparae
Chorus: Hahahahhahaa Uvvae ..
tamil karaoke with malayalam lyrics
bahubali 2 tamil paadal
lyrics whatsapp status tamil
sivapuranam lyrics
naan pogiren mele mele song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
ovvoru pookalume karaoke
chellamma chellamma movie
chinna chinna aasai karaoke mp3 download
aagasam song lyrics
en kadhale lyrics
marriage song lyrics in tamil
song lyrics in tamil with images
kanakadhara stotram tamil lyrics in english
theriyatha thendral full movie
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
kattu payale full movie
soorarai pottru lyrics in tamil
velayudham song lyrics in tamil