Added Date: Feb 11, 2022
ஆண்: மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கே தேடலாம்
குழு: நீராடும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
ஆண்: மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கே தேடலாம் சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம் சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம் கொட்டு வச்ச வாத்தியாரை தொட்டு வணங்கலாம் முட்டிப்போட்டு நின்ன இடத்தை முத்தம் கொடுக்கலாம் பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில் இந்த உலகத்தை நாம் அறிந்தோம் அன்னை மடி என நம்மை தாங்கிய இந்த பள்ளியை ஏன் மறந்தோம்.

ஆண்: உயிரும் உடலும் கருவறைக்குள்ளே உற்பத்தியாகிறது உறவு நட்பு காதலை பள்ளி சொல்லித் தருகிறது

ஆண்: தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான் எத்தனை பெரிய மனிதன் ஆனாலும் பள்ளிக்கு நீ மாணவன்தான் உன்னை சுமந்த பள்ளிக்கூடம் கேட்பாரற்று கிடக்கிறதே உந்தன் வரவை எதிர்ப்பார்த்து ஊருக்குள் தனியாய் நிற்கிறதே

ஆண்: ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
குழு: ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஆண்: ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குழு: ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஆண்: மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
குழு: மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
ஆண்: வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
குழு: வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
ஆண்: படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து எந்திர வாழ்வில் தொலைந்துவிட்டான் படிக்காதவன்தான் பள்ளியை பார்த்து ஏக்கத்தோடு தவிக்கின்றான்
ஆண்: பத்து மாதம் சுமந்த தாய்க்கே பணிவிடைகள் செய்கின்றோம் பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு என்ன செய்ய நினைக்கின்றோம்
ஆண்: இருக்கும் கோவில்கள் போதாதென்று புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம் பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை ஏனோ நாமும் மறக்கின்றோம்..

குழு: ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..
ஆண்: மீண்டும் பள்ளிக்கு போகலாம் மீண்டும் பள்ளிக்கு போகலாம் மீண்டும் பள்ளிக்கு போகலாம்

Male: Meendum pallikku pogalaam Nammai naam angae thaedalaam
Chorus: Neeraarum kadaludutha Nilamanthai kezhilozhugum Seeraarum vadhanamena Thigazhbaratha kandamithil
Male: Meendum pallikku pogalaam Nammai naam angae thaedalaam Slateu kuchi kadan vaangalam Slate-il per ezhuthi paarkalam Kottu vecha vaathiyarai Thottu vanangalam Mutti pottu ninna idathai Mutham kodukalaam Pallikoodathil sonna paadathil Indha ulagathai naam arinthom Annai madi ena nammai thaangiya Intha palliyai yen maranthom.
Male: Meendum pallikku pogalaam Nammai naam angae thaedalaam
Male: Uyirum udalum karuvaraikullae Urpathiyaagirathu Uravu natpu kaadhalai palli Solli tharugirathu

Male: Thalaikku melae valarnthaal kooda Thaaikku nee pillai thaan Ethanai periya manithan aanalum Pallikku nee maanavan thaan Unnai sumantha pallikkoodam Ketpaaratru kidakirathae Unthan varavai edhir paarthu Oorukkul thaniyaai nirkkirathae
Male: Meendum pallikku pogalaam Nammai naam angae thaedalaam
Male: Othaamal oru naalum irukka vendam
Chorus: Othaamal oru naalum irukka vendam
Male: Oruvaraiyum pollangu solla vendam
Chorus: Oruvaraiyum pollangu solla vendam
Male: Maadhavai oru naalum marakka vendam
Chorus: Maadhavai oru naalum marakka vendam
Male: Vanjanaigal seivaarodu inanga vendaam
Chorus: Vanjanaigal seivaarodu inanga vendaam
Male: Padithavan ellam palliyai maranthu Enthira vaazhvil tholainthu vittaan Padikathavan thaan palliyai paarthu Yekkathodu thavikindraan
Male: Pathu maatham sumantha thaaikkae Panividaigal seigindrom Pathu varudam sumantha pallikku Enna seiya ninaikindrom
Male: Irukkum kovilgal pothathendru Pudhithaai kovilgal kattukindrom Palligal ellam kovilgal enbathai Yeno naamum marakkindrom
Male: Meendum pallikku pogalaam
Nammai naam angae thaedalaam
Chorus: Haa.aaa.aaa.aaa.
Haa...aaa...aaa...aaa...
Chorus: Meendum pallikku pogalaam
Meendum pallikku pogalaam
Meendum pallikku pogalaam
Chorus: Haa.aaa.aaa.aaa.
Haa...aaa...aaa...aaa...
new movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
karaoke tamil songs with english lyrics
vijay and padalgal
kadhale kadhale 96 lyrics
kadhal kavithai lyrics in tamil
soorarai pottru movie song lyrics
maara song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil songs to english translation
maara movie song lyrics in tamil
eeswaran song lyrics
top 100 worship songs lyrics tamil
abdul kalam song in tamil lyrics
unnai ondru ketpen karaoke
famous carnatic songs in tamil lyrics
kanthasastikavasam lyrics
asuran song lyrics in tamil download mp3