Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: ஏ ஏ ஏ ஏ
ஆண்: { ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி } (2)
ஆண்: நாக்க நீட்டி மூக்க தொட்ட ராக்கு முத்து ராக்கு வெள்ளி கொலுசு மாட்ட உன் கெண்ட கால காட்டு
பெண்: ஆத்தி பூத்தி அசுக்கு நான் கால காட்ட மாட்டேன் கெண்ட காலில் இருக்கும் முடிய கிண்டல் பண்ணி பாா்ப்ப
ஆண்: ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஆண்: சிலையே நான் வைகை ஆத்தில் மீனும் புடிக்க வலையா நீ கட்டும் சேலை உருவி தாடி
பெண்: ஆஹா. மீனு புடிக்கும் வலையா நான் கட்டும் சேலை தந்தா புடிச்ச மீன போட நீ என் லவுக்க துணிய கேப்ப

ஆண்: கிழக்கால தோப்புக்குள்ள கிளிய புடிக்க பழுத்தாடும் உன் உதட்ட கொஞ்சம் நீயும் தாடி
பெண்: சீ போ கிளிய புடிக்க நானும் என் உதட்ட குடுக்க மாட்டேன் கிளியும் கெடைக்கலேனா உதட்ட கடிச்சு திருப்பி குடுப்ப

ஆண்: மலையூத்து தேன நானும் வாங்கி வந்தேன் தேன் ஊத்த கன்னங்குழி தாடி புள்ள
பெண்: கன்னக்குழியில் தேன ஊத்தி ரொம்பி வழிஞ்சு போனா நெஞ்சுக்குழிய தான கேப்ப ஒன்னும் குடுக்க மாட்டேன்

ஆண்: குறும்பான பொண்ணுகிட்ட மனச கேளு கொடுக்காம போக மாட்டா நீயும் பாரு
ஆண்: பொண்ணோட மனசு மட்டும் புடிச்சா போதும் நீ கேக்காம கேட்டதெல்லாம் கிடைக்கும் பாரு
பெண்: ஆமா உச்சந்தலையில் இருந்து உள்ளங்காலு வரைக்கும் என்ன வேணும் கேளு எல்லாம் அள்ளி அள்ளி தாரேன்

Music by: Bharathwaj
Male: Ae.ae.ae...ae...
Male: {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2)
Male: Nakka neeti mooka Thotta rakku muthu rakku Velli kolusu maata Un kenda kaala kaatu
Female: Aathi boothi assukku Naan kaala kaata maaten Kenda kaalil irukkum Mudiya kindal panni paarppa
Male: Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi
Male: Silaiyae naan vaigai aathil Meenum pudikka Valaiyaa nee kattum selai Uruvi thaadi
Female: Aa..haa.. Meenu pidikkum valaiyaa Naan kattum selai thantha Pudicha meena poda Nee en lauka thuniya ketpa
Male: Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi
Male: Kilakaala thoppukulla Kiliya pidikka Pazhuthaadum un udhatta konjam Neeyum thaadi
Female: Chee po .. Kiliya pidikka naanum En udhatta kudukka maaten Kiliyum kedaikalaena Udhatta kaduchi thiruppi kuduppa
Male: Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi
Male: Malaiyuththu thaena naanum Vaanghi vandhen Thaen ootha kannanguli Thaadi pulla
Female: Kannnanguliyil thaena oothi Rombhi valinji ponaa Nenjukuliya thaana keppa Onnum kudukka maaten
Male: {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2)
Male: Kurumbaana ponnukitta Manasa kelu Kodukkaama poga maatta Neeeyum paaru
Male: Ponnoda manasu mattum Pudicha podhum Nee ketkaama kettadhellaam Kedaikkum paaru
Female: Amaa..utchanthalaiyil irunthu Ullangaalu varaikkum Enna venum kelu Ellaam alli alli thaaren
Male: {Ae sambha ae sambha Yela kuruchi Nee vaa sambha vaa sambha Enghla nenachi} (2)
tamil karaoke with lyrics
hanuman chalisa in tamil and english pdf
mustafa mustafa karaoke with lyrics tamil
morattu single song lyrics
tamil worship songs lyrics
sarpatta parambarai lyrics tamil
snegithiye songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
unna nenachu lyrics
find tamil song by partial lyrics
hanuman chalisa tamil translation pdf
ilayaraja song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil mp3 songs with lyrics display download
best love lyrics tamil
sarpatta parambarai songs list
tamil love feeling songs lyrics for him
oru yaagam
ennai kollathey tamil lyrics