Added Date: Feb 11, 2022
ஆண்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
ஆண்: அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா போகும் அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா போகும் நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்
ஆண்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
குழு: ம்ம் ம்ம்
ஆண்: அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
குழு: ம்ம் ம்ம்
ஆண்: காற்றும் கூட எங்களுடன் இரவினில் தூங்க இடம் கேட்கும் மழைதுளி கூட என் தாயின் மடியினில் தவழ தினம் ஏங்கும்
ஆண்: நத்தை கூட்டின் நீர் போதும் எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம் கத்தும் கடலும் கை கட்ட கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்
பெண்: தாயின் மடியில் தினம் இருந்து காலையில் மீண்டும் உயிர் பெறுவோம் கனவினில் காலையில் ஒளி பெயர்த்து சிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்
ஆண்: ஐந்தெழுத்து புது மொழியை அறிய வைத்தாள் என் அன்னை அண்ணன் தங்கை இருவருமே நேசம் கொண்டு தமிழ் மண்ணை நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

ஆண்: அன்னை ஊட்டிய பிடி சோற்றில் ஆயுள் முழுக்க பசி மறந்தோம் ஒற்றை கண்ணில் அடி பட்டால் பத்து கண்ணிலும் வலி கண்டோம்
ஆண்: பள்ளிகூடம் தந்ததில்லை பாசம் என்னும் நூல் ஒன்றை வேதங்கள் நான்கும் சொன்னதில்லை எங்கள் கதை போல் வேறொன்றை
பெண்: கண்களும் நீர் துளி கண்டதில்லை அழுதிட அவைகளும் பழகவில்லை கருப்பா சிவப்பா தெரியவில்லை கவலைகள் இதுவரை முளைத்ததில்லை
ஆண்: சேகரித்து வைப்பதற்கு தேவை என்று எதுவும் இல்லை இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

Male: Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal
Male: Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam
Male: Avaravar vaazhkaiyil
Aayiram aayiram maattrangal
Chorus: Mmmm.mmm
Male: Andha ninaivugal nenjinil
Thirumbida thirumbida yekkangal
Chorus: Mmm.mmm..
Male: Kaattrum kooda engaludan Iravinil thoonga idam ketkum Mazhai thuli kooda en thaayin Madiyinil thavazha dhinam yengum
Male: Naththai koottin neer podhum Engalin dhaagam theerthukolvom Kaathum kadalum kai katta Kavidhaigal polae vaazhndhu vandhom
Female: Thaayin madiyil dhinam irundhu Kaalaiyil meendum uyir peruvom Kanavinil kaalaiyil oli peyarthu Siru siru sugamaai dhinam sirippom
Male: Ainthezhuthu pudhu mozhiyai Ariya vaithaal en annai Annan thangai iruvarumae Nesam kondu tamizh mannai Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam
Male: Avaravar vaazhkaiyil
Aayiram aayiram maattrangal
Chorus: Mmmm.mmm
Male: Andha ninaivugal nenjinil
Thirumbida thirumbida yekkangal
Chorus: Mmm.mmm..
Male: Annai oottiya pidi sottril Aayul muzhukka pasi marandhom Ottrai kannil adi pattaal Paththu kannilum vali kandom
Male: Pallikoodam thandhadhillai Paasam ennum nool ondrai Vedhangal naangum sonnadhillai Engal kadhai pol verondrai
Female: Kangalum neer thuli kandadhillai Azhudhida avaigalum pazhagavillai Karuppaa sivappaa theriyavillai Kavalaigal idhuvarai mulaithadhillai
Male: Saegarithu vaippadharkku Thevai endru edhuvum illai Iraivanukkum engalukkum Idaiveligal irundhadhillai Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam
Male: Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal
Male: Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam
chellamma song lyrics
kanne kalaimane song lyrics
aasirvathiyum karthare song lyrics
oru manam song karaoke
tamil christian karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics
old tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil and english pdf
new tamil karaoke songs with lyrics
lyrics song download tamil
vaathi coming song lyrics
dhee cuckoo song
best love lyrics tamil
soorarai pottru movie song lyrics
en iniya thanimaye
tamil christian devotional songs lyrics
only tamil music no lyrics
soorarai pottru movie lyrics
saraswathi padal tamil lyrics
lyrical video tamil songs