Thaye Unnaiye Song Lyrics

Pandavar Bhoomi cover
Movie: Pandavar Bhoomi (2001)
Music: Bharathwaj
Lyricists: Snehan
Singers: Bharathwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: தாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கி கொண்டதும் நீதானோ

ஆண்: நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே

ஆண்: ஐவது நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய் கோல வடிவில் சுமைதாங்கியாகி ஓய்வே இன்றி சுற்றுகிறாய்

ஆண்: உன்னை விட்டால் வாழ்வேது உன்னை போல உறவேது வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பிறந்தாலும் இறந்தாலும் நிலையான சொந்தம் நீதானே உன்னை இனியும் பிரியேனே உன்னை இனியும் பிரியேனே

Male: Thaayae unnai iththanai kaalam Eppadi pirindhu vaazhndheno..oo Kaal patta idamellaam Karuvarai polae Thaangi kondadhum needhaano..oo

Male: Neerum nilalum Unavum thanthu Uyirai kaathaai nee Vendaam endru ennai neeyum Thalla maattaai nee Maram sedi pol manidhanaiyum Valarthu kaathaval needhaanae

Male: Aivathu nilangalai Angangal aakki Azhukkalai kooda sumakkindraai Kola vadivil sumaithaangi aagi Oivae indri suttrugiraai

Male: Unnai vittaal vaazhvedhu Unnai polae oravethu Vaazhndhaalum veezhndhaalum Pirandhaalum irandhaalum Nilaiyaana sondham needhaanae Unnai iniyum piriyenae Unnai iniyum piriyenae.

Other Songs From Pandavar Bhoomi (2001)

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • mahabharatham lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • ka pae ranasingam lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil melody songs lyrics

  • usure soorarai pottru

  • siruthai songs lyrics

  • tamil collection lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • sundari kannal karaoke

  • tamil songs lyrics in tamil free download

  • thenpandi seemayile karaoke

  • 7m arivu song lyrics

  • maara theme lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil whatsapp status lyrics download

  • cuckoo cuckoo dhee song lyrics