Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரத்வாஜ்
பெண்: தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும் உன்ன நான் புரிஞ்சுக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
பெண்: ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
பெண்: நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண் பெண் தெரியாது நட்பு என்னும் நூல் எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
பெண்: நட்பு நட்புதான் காதல் காதல்தான் காதல் மாறலாம் நட்பு மாறுமா
ஆண்: காதல் ஒன்றும் தவறே இல்லை காதல் இன்றி மனிதனும் இல்லை நண்பர்களும் காதலர் ஆக மாறியப்பின் சொல்லிய உண்மை
பெண்: நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
பெண்: தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
பெண்: ............
ஆண்: நீயும் நானும் வெகு நேரம் மனம் விட்டு பேசி சிரித்தாலும் பிரியும் பொழுதில் சில நொடிகள் மௌனம் கொள்வது ஏன் தோழி
ஆண்: புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதல் சொல்லுமடி காதல் காதல்தான் நட்பு நட்புதான் நட்பின் வழியிலே காதல் வளருமே
பெண்: பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையாக கதைகளை சொல்லும் பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்
ஆண்: ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
பெண்: ஆன்.. இது கரெக்ட்
ஆண்: அது ஆயுள் முழுதும் கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
பெண்: தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
ஆண்: உன்ன நான் புரிஞ்சுக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
பெண்: ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம் அது ஆயுள் முழுதும் கலங்கப்படாம பார்த்துக்கலாம்
ஆண் &
பெண்: { ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)

Female: Thozha thozha kanavu thozha Thozha thozha Thol kodu konjam saainjukanum Natpa pathi naamum pesi theerthukanum Onna naan purinjukanum Onnonnaa therinjikanum
Female: Aanum pennum pazhagi kitaa Kaadhal aaguma Adhu aayul muzhudhum thodarndhaalum Natpu maaruma
Female: Natpukul poigal kidaiyadhu Natpukul thavarugal nadakadhu Natpukul thannalam irukadhu Natpuku aan pen theriyadhu Natpu ennum nool eduthu Boomiyai katti nee niruthu
Female: Natpu natpu thaan Kaadhal kaadhal thaan Kaadhal maralaam Natpu maaruma
Male: Kaadhal ondrum thavare illai Kaadhal indri manidhanum illai Nanbargalum kaadhalar aaga Maariya pin solliya unmai
Female: Neeum naanum pazhaguromae Kaadhal aaguma Idhu aayul muzhudhum thodarndhaalum Natpu maaruma
Female: Thozha thozha kanavu thozha Thozha thozha Thol kodu konjam saainjukanum. mmm
Female: { Thana nana naana naana thana nana naana naana Thana nana naana naana thana nana naana naana } (2)
Male: Neeum naanum vegu neram Manam vittu pesi sirithaalum Piriyum pozhudhil sila nodigal Mounam kolvadhu yen thozhi
Male: Puridhalil kaadhal illaiyadi Piridhalil kaadhal sollumadi Kaadhal kaadhal thaan Natpu natpu thaan Natpin vazhiyilae Kaadhal valarumae
Female: Pirindhu pona natpinai ketaal Pasumaiyaga kadhaigalai chollum Piriyamana kaadhalum kooda Pirindha pin ranamai kollum
Male: Aanum pennum Kaadhal illaamal pazhagikalaam
Female: Aaan idhu correct
Male: Adhu aayul muzhudhum Kalanga padamal paarthukalaam
Female: Thozha thozha kanavu thozha Thozha thozha Thol kodu konjam saainjukanum Natpa pathi naamum pesi theerthukanum
Male: Onna naan purinjukanum Onnonnaa therinjikanum
Female: Aanum pennum kaadhal Illaamal Pazhagikalam Adhu aayul muzhudhum Kalanga padama paarthukalam
Male &
Female: { Mmm mmm mmmhmm mmm mmm } (2)
master vijay ringtone lyrics
kutty pattas full movie in tamil
saraswathi padal tamil lyrics
google google tamil song lyrics
tamil songs without lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
mg ramachandran tamil padal
kannamma song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
tamil love song lyrics
mahabharatham song lyrics in tamil
national anthem in tamil lyrics
old tamil songs lyrics in english
aalankuyil koovum lyrics
eeswaran song
mustafa mustafa karaoke with lyrics tamil
kanthasastikavasam lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
old tamil karaoke songs with lyrics free download