Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரே கேள்வி
பெண்: ம்ஹும்
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில்
ஆண்: ஆஹா
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஆண்: மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
பெண்: சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா

ஆண்: கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெண்: ஏன் எடுத்துச் செல்லவா

ஆண்: குழி விழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா உன்னைக் குழந்தையாக்கி மடியில் வைத்துப் பாட்டு பாடவா

பெண்: மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா

ஆண்: கையில் அள்ளி அணைக்கவா
பெண்: கதை சொல்லி முடிக்கவா
ஆண்: நான் சேர்த்து அணைக்கவா
பெண்: முகம் பார்த்து சிரிக்கவா
ஆண்: கையில் அள்ளி அணைக்கவா
பெண்: கதை சொல்லி முடிக்கவா
ஆண்: நான் சேர்த்து அணைக்கவா
பெண்: முகம் பார்த்து சிரிக்கவா
ஆண்: ஒரே கேள்வி ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
பெண்: ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

Male: Orae kelvi
Female: Mhum
Male: Orae kelvi orae kelvi Endhan nenjilae Orae kelvi orae kelvi endhan nenjilae
Female: Orae badhil
Male: Aahaa
Female: Orae badhil orae badhil Endhan nenjilae Orae badhil orae badhil endhan nenjilae
Male: Orae kelvi orae kelvi Endhan nenjilae
Female: Orae badhil orae badhil Endhan nenjilae
Male: Mazhalai polae thamizhil pesi Mayanga vaithaayae Naan mayangum podhu kurumbu pesi Sirikka vaithaayae

Female: Sirikkum podhu sirippadhu thaan Aasai allavaa Kaigal anaikkum podhu anaippadhu thaan Kaadhal allavaa

Male: Kannai paritthu kollavaa
Female: Yen eduthu chellavaa
Male: Kannai paritthu kollavaa
Female: Yen eduthu chellavaa
Female: Orae kelvi Orae kelvi orae kelvi endhan nenjilae
Male: Orae badhil orae badhil Endhan nenjilae
Male: Kuzhi vizhundha kannathai En idhazhil moodavaa Unnai kuzhandhaiyaakki madiyil vaithu Paattu paadavaa

Female: Maarbinilum tholinilum Tthulli aadavaa Andha mayakkathilae siridhu neram Kannai moodavaa

Male: Kaiyil alli anaikkavaa
Female: Kadhai solli mudikkavaa
Male: Naan serthu anaikkavaa
Female: Mugam paarthu sirikkavaa
Male: Kaiyil alli anaikkavaa
Female: Kadhai solli mudikkavaa
Male: Naan serthu anaikkavaa
Female: Mugam paarthu sirikkavaa
Male: Orae kelvi Orae kelvi orae kelvi Endhan nenjilae
Female: Orae badhil orae badhil Endhan nenjilae
Male: Orae kelvi orae kelvi Endhan nenjilae
Female: Orae badhil orae badhil Endhan nenjilae
verithanam song lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil tamil song lyrics
kadhal theeve
kanne kalaimane song karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
one side love song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
cuckoo lyrics dhee
karnan thattan thattan song lyrics
maara song tamil
vennilavai poovai vaipene song lyrics
nice lyrics in tamil
enjoy en jaami cuckoo
tamil songs without lyrics only music free download
lyrical video tamil songs
paatu paadava karaoke
tamil worship songs lyrics in english
kadhal kavithai lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil