Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: { பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி } (2)
ஆண்: யாருந்த கிராமத்து தேவதை நான் என்ன சொல்லுவேன் நோவுது எடுத்து போக துடிக்குது மனம் எனக்கு எனக்குன்னு
குழு: போடா போடா தூக்கிகிட்டு உன்ன யாரு இங்க கேட்குறது சாமி உன்ன மேலிருந்து ஒரு சாட்சி போல பாக்குறது
ஆண்: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி ஆன்
ஆண்: கதிர் அடிச்ச களம் ஆனேன் கல் எரிஞ்ச குளம் ஆனேன் கண்ணே உன் கண் பட்டதால்
ஆண்: எனக்கு ஏதோ ஆயாச்சு எதைக்கண்டாலும் நீயாச்சு காதல்தான் வேர் விட்டதால்
ஆண்: தாவணியா மாறிடனும் தோளுமேல ஏறிடணும் இடையும் சடையும் நடையும் கோடி பேரும் என் இதயம் நிழயாய் பின்னால் ஓடி வரும்
ஆண்: பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி
ஆண்: குறுக்கா நெடுக்கா நடைபோட்டு குலுங்க குலுங்க இசைப்பாட்டு பாடாதோ உன் கொலுசு
ஆண்: வடம் புடிச்ச தேர் போல வரப்பு ஒடஞ்ச நீர் போல ஆடாதோ என் மனசு
ஆண்: பஞ்சாங்கத்த பாக்குறேனே ஐயர் கிட்ட கேக்குறேனே மயிலே உன்ன நான் மணக்கும் தேதியத்தான் நான் முதல்நாள் இரவில் சொல்வேன் மீதியத்தான்

Male: {Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi} (2)
Male: Yaarindha gramathu devadha Naan enna solluven novudhu Eduthu poga thudikkudhu Manam enakku enakkunu.
Chorus: Podaa podaa thookkikittu Unna yaaru inga ketkuradhu Saami unna melirundhu Oru saatchi pola paakuradhu.
Male: Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi..aan.
Male: Kadhir adichcha kalam aanen Kall erinja kulam aanen Kannae un kan pattathaal.
Male: Enakku yedho aayaachu Edhakandaalum neeyaachu Kaadhalthaan ver vittathaal
Male: Thaavaniyaa maaridanum Thozhumela yeridanum Idaiyum sadaiyum nadaiyum Kodi perum En idhayam nizhayaai pinnaal Oodi varum..
Male: Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi.
Male: Kurukka nedukka nadapottu Kulunga kulunga isai paatu Paadaadho un kolusu
Male: Vadam pudicha thaer pola Varapu odanja neer pola Aadaadho en manasu..
Male: Panjaangaththa paakkurenae Iyer kitta ketkurenae Mayilae una naan manakkum Thaedhiyathaan Naan mudhalnaal iravil solven Meedhiyathaan.
Male: Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi
Male: Yaarindha gramathu devadha Naan enna solluven novudhu Eduthu poga thudikkudhu Manam enakku enakkunu.
Chorus: Podaa podaa thookkikittu Unna yaaru inga ketkuradhu Saami unna melirundhu Oru saatchi pola paakuradhu.
saraswathi padal tamil lyrics
chellamma chellamma movie
maara song tamil
tamil christian songs lyrics in english
kadhal valarthen karaoke
whatsapp status lyrics tamil
tamil music without lyrics
happy birthday song lyrics in tamil
tamil song lyrics 2020
aarathanai umake lyrics
tamil love song lyrics in english
alaipayuthey songs lyrics
bigil song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
youtube tamil line
nanbiye song lyrics in tamil
romantic songs lyrics in tamil
kichili samba song lyrics
master tamilpaa
tamil song lyrics