Poonthalir Aada Song Lyrics

Panneer Pushpangal cover
Movie: Panneer Pushpangal (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பூந்தளிர் ஆட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண்: பொன் மலர் சூட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

ஆண்: பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள்

ஆண்: பூந்தளிர் ஆட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண்: பொன் மலர் சூட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

குழு: .............

பெண்: காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே

ஆண்: கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே

பெண்: தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

பெண்: பூந்தளிர் ஆட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
பெண்: பொன் மலர் சூட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

குழு: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: பூமலர் தூவும் பூமரம் நாளும்
பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
பெண்: ஆ அ அ ஆ

ஆண்: பூவிரலாலும் பொன்னிதழாலும்
பெண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே

பெண்: பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே

ஆண்: ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

ஆண்: பூந்தளிர் ஆட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
ஆண்: பொன் மலர் சூட
குழு: அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ

பெண்: சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள்
ஆண்: இனி நாளும் சுப காலங்கள்
பெண்: பாடும் புது ராகங்கள்

Chorus: Aah a ah ah a ah A a a ah a a a ah a a a ah a ah

Male: Poondhalir aada
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah
Male: Ponmalar sooda
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah

Male: Poondhalir aada ponmalar sooda Sindhum pani vaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal Ini naalum subha kaalangal

Male: Poondhalir aada
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah
Male: Ponmalar sooda
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah

Chorus: Lalalaa lalala lallaa lalalaa lalala lallaa Lalalala lalalala lalalala lalalaa Lalalaa lallal lalalaa

Female: Kaadhalai yettrum Kaalaiyin kaattrum Neerai thottu paadum paattum Kaadhil pattadhae Vaaliba naalil vaasanai poovin Vaadai pattu vaadum nenjil Ennam suttadhae

Male: Kodigal aasai koodiyabodhu Koodum nenjilae kolam ittadhae

Female: Thaedidudhae penn paattin raagam

Female: Poondhalir aada
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah
Female: Ponmalar sooda
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah

Chorus: Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm

Male: Poomalar thoovum Poomaram naalum
Female: Mm mm mm mm
Male: Bodhai kondu bhoomi thannai Poojai seiyudhae
Female: Aa a a ah

Male: Poo viralaalum Pon idhazhaalum
Female: Mm mm mm mm
Male: Poovai ennam kaadhal ennum Inbam peiyudhae

Female: Poomalai thoovum Ponnira megam Ponnai alludhae vannam neiyudhae

Male: Yengidudhae en aasai ennam

Male: Poondhalir aada
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah
Male: Ponmalar sooda
Chorus: Ah a a ah ah A a ah ah a ah a aha a ah

Female: Sindhum panivaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal
Male: Ini naalum subhakaalangal
Female: Paadum pudhu raagangal
Male: Ini naalum subhakaalangal

Other Songs From Panneer Pushpangal (1981)

Most Searched Keywords
  • yaanji song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • sarpatta parambarai songs lyrics

  • rakita rakita song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • lyrics song status tamil

  • unnai ondru ketpen karaoke

  • kalvare song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil