Muthamo Mogamo Song Lyrics

Parakkum Paavai cover
Movie: Parakkum Paavai (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: முத்தமோ..மோகமோ.. தத்தி வந்த தேகமோ...

பெண்: முத்தமோ..மோகமோ.. தத்தி வந்த தேகமோ.. நித்திரை..கொண்டதும்.. எத்தனை தோற்றமோ

ஆண்: முத்தமோ..

குழு: ம்ஹும்

ஆண்: மோகமோ..

குழு: ம்ஹும்

ஆண்: தத்தி வந்த தேகமோ

குழு: ம்ஹும்...

ஆண்: நித்திரை..

குழு: ம்ஹும்...

ஆண்: கொண்டதும்..

குழு: ம்ஹும்...

குழு: லலலலா..லலலலா... லால்லாலா..லால்லாலா..

பெண்: பூவிலே செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா

ஆண்: நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா

பெண்: உன்னுடனே.. உறவு கொள்ள.. பொன் மேனி உண்டானது

ஆண்: என்ன இது.. என்ன இது.. எப்போது வண்டாவது

இருவர்: முத்தமோ..மோகமோ.. தத்தி வந்த தேகமோ.. நித்திரை..கொண்டதும்.. எத்தனை தோற்றமோ...

குழு: முத்தமோ..மோகமோ.. தத்தி வந்த தேகமோ.. நித்திரை..கொண்டதும்.. எத்தனை தோற்றமோ...

பெண்: இதுவரை என் கண்களுடன் எவரும் பேசவில்லை புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை

ஆண்: இதுவரை என் கண்களுடன் எவரும் பேசவில்லை புதியவள் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை

ஆண்: கட்டழகை...தொட்டு விடு தட்டாமல் இன்றாவது...

பெண்: தொட்டவுடன்...துடிப்பதற்கே.. துணை இது உண்டானது....

இருவர்: முத்தமோ..

குழு: ம்ஹும்

இருவர்: மோகமோ..

குழு: ம்ஹும்

இருவர்: தத்தி வந்த தேகமோ

குழு: ம்ஹும்...

இருவர்: நித்திரை..

குழு: ம்ஹும்...

இருவர்: கொண்டதும்..

குழு: ம்ஹும்...

இருவர்: எத்தனை தோற்றமோ

Female: Muthamo. mogamo. Thathi vandha dhaegamo.

Female: Muthamo. mogamo. Thathi vandha dhaegamo. Nithirai. kondadhum. Ethanai thottramo.

Male: Muthamo.

Chorus: Mhum.

Male: Mohamo.

Chorus: Mhum.

Male: Thathi vandha dhaegamo.

Chorus: Mhum.

Male: Nithirai.

Chorus: Mhum.

Male: Kondadhum.

Chorus: Mhum.

Male: Ethanai thottramo.

Chorus: Lallalaa. lallalaa. Lallalaa. lallalaa.

Female: Poovilae senthaamarai poo Bodhaiyil oorudhammaa

Male: Naavilae en thaevai ellaam Naattiyam aadudhammaa

Female: Unnudanae. Uravu kolla. Pon maeni undaanadhu

Male: Enna idhu. Enna idhu. eppodhu vandaavadhu

Both: Muthamo. mogamo. Thathi vandha dhaegamo. Nithirai. kondadhum. Ethanai thottramo.

Chorus: Muthamo. mogamo. Thathi vandha dhaegamo. Nithirai. kondadhum. Ethanai thottramo.

Female: Idhuvarai en kangaludan Yevarum pesavillai Puthiyavan nee paarkkum varai Indha pudhumai theriyavillai

Male: Idhuvarai en kangaludan Yevarum pesavillai Puthiyaval nee paarkkum varai Indha pudhumai theriyavillai

Male: Kattazhagai. thottu vidu Thattaamal indraavadhu.

Female: Thottavudan. thudippadharkae. Thunai idhu undaanadhu.

Male: Kattazhagai. thottu vidu Thattaamal indraavadhu.

Female: Thottavudan. thudippadharkae. Thunai idhu undaanadhu.

Female: Muthamo. mogamo. Thathi vandha dhaegamo. Nithirai. kondadhum. Ethanai thottramo.

Both: Muthamo.

Chorus: Mhum.

Both: Mohamo.

Chorus: Mhum.

Both: Thathi vandha dhaegamo.

Chorus: Mhum.

Both: Nithirai.

Chorus: Mhum.

Both: Kondadhum.

Chorus: Mhum.

Both: Ethanai thottramo.

Most Searched Keywords
  • mulumathy lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • tamil christian songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • anirudh ravichander jai sulthan

  • hanuman chalisa tamil translation pdf

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • asku maaro karaoke

  • enjoy enjaami song lyrics

  • sivapuranam lyrics

  • google google song lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • old tamil songs lyrics in english

  • soorarai pottru movie song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • malargale malargale song

  • kadhalar dhinam songs lyrics