Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ குளிரென்னும் வாடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ

ஆண்
குழு: லால்ல லல்லல்லா ஆஹ்ஹா ஹஹஹஹா லால்ல லலல்லலா ஆஹ்ஹா ஹஹஹா
ஆண்: இரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ
ஆண்: ஓஹ்ஹஹோ
ஆண்: இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண்: பெண்ணே பெண்ணோடு பேசுமோ சுகம் என்னென்று கூறுமோ என் முன்னே வராமல் தீருமோ நிழல் முத்தங்கள் சிந்துமோ..ஓ...
ஆண்
குழு: {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா ஆஹ்ஹா ஹாஹ்ஹா லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பெண்: நிலவென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ மலரென்னும் வாடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ
பெண்

பெண்: பருவத்தை நேரில் கண்டு ஆட நினைத்தானோ
பெண்: ஆம்..ஹாம்...
பெண்: பாடினால் கூடுமென்று பாடி முடித்தானோ...
பெண்: ம்ஹுஹும்
பெண்: பாவம் என்னென்ன வேகமோ நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண்
குழு: ஆ...ஹா... பாவம் என்னென்ன வேகமோ நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண்: இவள் பாவம் கண்டாலும் போதுமோ அவன் எண்ணங்கள் தீருமோ
பெண்
குழு: இவள் பாவம் கண்டாலும் போதுமோ அவன் எண்ணங்கள் தீருமோ
பெண்: நிலவென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலலுக்கு நின்றானோ மலரென்னும் வாடை கொண்டாளோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ

பெண்: ம்ஹும்ஹும்

பெண்: நிலவென்னும் மேடை கண்டானோ அவள் என் நிழலலுக்கு நின்றானோ மலரென்னும் வாடை கொண்டானோ அவள் பெண் மயக்கம் கொண்டானோ
ஆண்: ஆண்மையின் கையில்தானே பெண்மை வரவேண்டும்
ஆண்
குழு: ஆ...வர வேண்டும்
பெண்: வந்த பின் பெண்மைதானே இன்பம் தர வேண்டும்
பெண்
குழு: தர வேண்டும்
ஆண்: மன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விட வேண்டும்
ஆண்
குழு: விட வேண்டும்
பெண்: வஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்
ஆண்
குழு: ஒன்றில் ஒன்றாகப் பேசலாம் அதில் யாரென்று பார்க்கலாம்
பெண்
குழு: இங்கு வந்தால் நன்றாகப் பேசலாம் ஒன்று தந்தாலும் போகலாம்

Male: Nilavennum aadai kondaalo Aval than nizhaludan nindraalo Kulirennum vaadai kondaalo Aval than koondhalil maraindhaalo
Male
Chorus: Laalla lallallaa
Aahha hahahhaa
Laalla lallallaa aahha hahahhaa
Male: Iravilae thannai thaanae Kaana ninaithaalo
Male: Ohhaho.
Male: Ilamaiyai naeril kandu Yenga ninaithaalo
Male: Hoo hoo hoo oo
Male: Pennae pennodu pesumo Sugam ennendru koorumo En munnae varaamal theerumo Nizhal muthangal sindhumo.oo.
Male
Chorus: {Aahha hahhaa
Aahha hahhaa
Laalla lallallaa laalla lallallaa} (Overlap)
Female: Nilavennum maedai kandaano Avan en nizhalukku nindraano Malarennum vaadai kondaano Avan pen mayakkam kondaano
Female
Chorus: Laalla lallallaa
Aahha hahahhaa
Laalla lallallaa aahha hahahhaa
Female: Paruvathai naeril kandu Aada ninaithaano
Female: Aam.haam.
Female: Paadinaal koodum endru Paadi mudithaano.
Female: Mhuhum
Female: Paavam ennenna vaegamo Nizhal paarthaalum podhumo
Female
Chorus: Aa..haa.
Paavam ennenna vaegamo
Nizhal paarthaalum podhumo
Female: Ival paavam kandaalum Podhumo Avan ennengal theerumo
Female
Chorus: Ival paavam kandaalum
Podhumo
Avan ennengal theerumo
Female: Nilavennum maedai kandaano Avan en nizhalukku nindraano Malarennum vaadai kondaano Avan pen mayakkam kondaano
Male: Aanmaiyin kaiyil thanae Penmai vara vendum
Male
Chorus: Aa. vara vendum
Female: Vandha pin penmai thaanae Inbam thara vendum
Female
Chorus: Thara vendum
Male: Mannavan kobam kondaal Kanneer vida vendum
Male
Chorus: Vida vendum
Female: Vanjiyiar vanjam vaithaal Paadham thoda vendum
Male
Chorus: Ondril ondraaga pesalaam
Adhil yaarendru paarkkalaam
Female
Chorus: Ingu vandhaal
Nandraaga pesalaam
Ondru thandhaalul pogalaam
Female: Nilavennum maedai kandaano Avan en nizhalukku nindraano Malarennum vaadai kondaano Avan pen mayakkam kondaano
thoorigai song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kaatrin mozhi song lyrics
tamil songs lyrics whatsapp status
marudhani lyrics
enjoy enjaami meaning
happy birthday lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil love song lyrics for whatsapp status download
asuran song lyrics download
master movie lyrics in tamil
thenpandi seemayile karaoke
sarpatta parambarai songs lyrics
master song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil karaoke songs with tamil lyrics
eeswaran song
maruvarthai pesathe song lyrics
yaar azhaippadhu song download masstamilan