Yaar Endru Song Lyrics

Paravaigal Palavitham cover
Movie: Paravaigal Palavitham (1988)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்

பெண்: யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவனில் ஒரு காலம் நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம்

பெண்: யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட

ஆண்: என் மனக் கோயில் தெய்வமும் எங்கே என்னுயிர் ஜோதி போனது எங்கே காலமெல்லாம் அவளின் கனவோடு காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு

பெண்: ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன்

ஆண்: யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே மறந்தேன் எதை பாட

பெண்: கானலை கண்டு காதல் கொள்ளாதே பாழ்பட்ட வீணை ராகம் தராதே முடிந்த கதை என்றும் தொடராது ஒடிந்த கிளை மரத்தில் இணையாது

ஆண்: ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே

பெண்: யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட
ஆண்: நானிருந்தேன் அவளில் ஒரு காலம் நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம்

பெண்: யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட..

Female: Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada Naanirunthaen avanil oru kaalam Naayagan pirinthathum naan verum thaegam

Female: Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada

Male: En mana koyil dheivamum engae Ennuyir jodhi ponathu engae Kaalamellaam avalin kanavodu Kaaththiruppaen varuvaal kuyil paedu

Female: Aadharavillai kodi mullai mann maelae Vedargal thollai siru killai siraiyaanaen

Female: Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada

Female: Kaanalai kandu kadhal kollaathae Paazhpatta veenai raagam tharaathae Mudintha kadhai endrum thodaraathu Odintha kilai maraththil inaiyaathu

Male: Oomaiyin kadhal poiyaendru sollaathae Orr murai anbai kandaalum vaazhvaenae

Female: Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada
Male: Naanirunthaen avanil oru kaalam Naayagan pirinthathum naan verum thaegam

Female: Yaar endru nee azhaiththaai kavi paada Naan enaiyae izhanthaen edhai paada...

Most Searched Keywords
  • romantic songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • 3 song lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • vijay songs lyrics

  • 90s tamil songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil song lyrics

  • unna nenachu lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamil lyrics video

  • alli pookalaye song download