Kaava Ulla Kaalludi Song Lyrics

Parris Jeyaraj cover
Movie: Parris Jeyaraj (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Rokesh
Singers: Asal Kolaar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு அம்பேல்னு இல்லாத லவ் பீலு தந்த்டா மச்சா அடி தூளு இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு

ஆண்: டானடி டர்ன் அடி மனசுல மரணடி எனகில்ல சொரனடி காட்றியா கரனடி

ஆண்: காவா காவா உள்ள காவா உள்ள கல்லுடி காதல ஓடி வந்து சொல்லுடி இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி கானாவ லைக் பண்ணா பெல்லடி

ஆண்: அவ பகலு பௌர்ணமி நிலவ போல ஜொலிப்பா ஜொலிப்பா ஆண் மற்றும்
குழு: ஜொலிப்பா ஜொலிப்பா

ஆண்: கால் நுனிலருந்து தலை முடி வரைக்கும் எனக்கே தெளிப்பா தெரியும் தெளிப்பா ஆண் மற்றும்
குழு: தெளிவா தெளிப்பா

ஆண்: அவ ராட்டின கயிறு அவ பாத்துட்டா தேவல்ல ராத்திரி சோறு அவ ரோட்டுல தேரு என் கோய்ந்தம்மா பசங்க பார்வையில ஏசி பார்ரு..

ஆண்: உன்னாண்ட புட்டப்பு குடுக்கல என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல மஸ்த்தாவா சேவை செய்ய டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன் தண்ணி ஓடல அடைப்புல

ஆண் மற்றும்
குழு: காவா காவா உள்ள
ஆண்: காவா உள்ள கல்லுடி காதல ஓடி வந்து சொல்லுடி இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி கானாவ லைக் பண்ணா பெல்லடி இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி ஆண் மற்றும்
குழு: இந்த கானாவ லைக் பண்ணா
ஆண்: பெல் அடி

ஆண்: அவ ஆர்டிக் கடலுல உருவான சுழலு ஹே மாட்டிக்கின்னு அடிக்குறேன் சாயகாந்த பெறலு ஹே திட்டுனாலும் இனிக்குற குயிலோட குரலு ஹே மொட்ட மாடியில அவ நெனப்புல பொரண்டு

ஆண்: ஹே காலு புல்லா தேச்சிகிச்சி காலைல நான் எஞ்சிமுட்சி காதல நான் சொல்ல வந்தேன் காதலனா மூச்சி புட்ச்சி குதுர இல்லாம ஓட முடியாம ஜாக்கியும் ஹே பிகுரு உசாரா தௌலத்தோட உன் கையில கவிதையா மாறுதடா அவ சொன்ன வாக்கியம் எஹ் மனைவிய அவ வந்தா அதுதான் என் பாக்கியம்

ஆண்: உன்னாண்ட புட்டப்பு குடுக்கல என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா நீ கூப்டா ஹஸ்பண்டுஸ்தானத்துல மஸ்த்தாவா சேவை செய்ய டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன் தண்ணி ஓடல அடைப்புல

ஆண்: காவா
குழு: காவா
ஆண்: காவா உள்ள
ஆண்: காவா உள்ள கல்லுடி காதல ஓடி வந்து சொல்லுடி இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி கானாவ லைக் பண்ணா பெல்லடி

ஆண்: காவா உள்ள கல்லுடி காதல ஓடி வந்து சொல்லுடி இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி கானாவ லைக் பண்ணா பெல்லடி இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி இந்த கானாவ லைக் பண்ணா பெல் அடி

குழு: ..........

Male: Anttaa aakittaa oru girl-u Ambelnu illadha love feel-u Thantaa macha adi dhool-u Inmeltu ava thaan da en aalu

Male: Taanadi turn adi Manasula marnadi Enakilla sornadi Kaatriya karnadi

Male: Kaava Kaava ulla Kaava ulla kalludi Kaadhala odi vandhu sollu di Indha kamarkatta vaayila mellu di Ganaava like panna bell adi

Male: Ava pagalu pournami Nilava pola Jolippa jolippa Male &
Chorus: Jolippa jolippa

Male: Kaal nuni-larndhu Thalai mudi varaikkum Enakke thelippa Theriyum thelippa Male &
Chorus: Thelippa thelippa

Male: Ava raatuna gairu. Ava paathuta thevalla raathiri soru Ava road-tula thaeru En goindhamma pasanga paarvaiyila Ac bar-u

Male: Unnanda puttappu kudukkala En little idhayatha Pottalam madichi tharava Nee koopta husband-u sthaanathula Masthava sevai seiya Dress-ah ellam thovikkiren Thanni odla adaipula

Male &
Chorus: Kaava Kaava ulla
Male: Kaava ulla kalludi Kaadhala odi vandhu sollu di Indha kamarkatta vaayila mellu di Ganaava like panna bell adi Indha ganaava like panna bella adi Male &
Chorus: Indha ganaava like panna..
Male: Bella adi

Male: Ava artic kadalula uruvaana suzhalu Maatikinnu adikkuren saaigandha peralu Thittunaalum inikkura kuyiloda kuralu Motta maadiyila ava nenappula porandu

Male: Kaalu full-ah thechikichchi Kaalaila naan enchimutchi Kaadhala naan solla vandhen Kaadhalan-naa moochi putchi Kudhura illama oda mudiyuma jockey-um Hey figure-u usaarna dhowlathada ookayum Kavithaiya maruthada ava sonna vaakkiyam Eh manaiviya ava vandha adhu dhaan en baakiyam

Male: Unnanda puttappu kudukkala En little idhayatha Pottalam madichi tharava Nee koopta husband-u sthaanathula Masthava sevai seiya Dress-ah ellam thovikkiren Thanni odla adaipula

Male: Kaava
Chorus: Kaava
Male: Kaava ulla Kaava ulla kalludi Kaadhala odiyandhu sollu di Indha kamarkatta vaayila mellu di Ganaava like panna bell adi

Male: Anttaa aakittaa oru girl-u Ambelnu illadha love feel-u Thantaa macha adi dhool-u Inmeltu ava thaan da en aalu

Male: Taanadi turn adi Manasula marnadi Enakilla sornadi Kaatriya karnadi

Male &
Chorus: Kaava Kaava ulla
Male: Kaava ulla kalludi Kaadhala odi vandhu sollu di Indha kamarkatta vaayila mellu di Ganaava like panna bell adi Indha ganaava like panna bella adi Indha ganaava like panna Bella adi..

Chorus: .........

Similiar Songs

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • dhee cuckoo

  • oru manam whatsapp status download

  • soundarya lahari lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • tamil lyrics video song

  • old tamil songs lyrics in tamil font

  • tamil poem lyrics

  • tamil karaoke for female singers

  • national anthem lyrics tamil

  • mulumathy lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • karnan lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil love song lyrics for whatsapp status download

  • thabangale song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil