Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரத்வாஜ்
ஆண்: தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே
குழு: ..............
ஆண்: தின்னாதே என்னை தின்னாதே சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே
பெண்: சீ சீ சீ சீ சீ சீ.... சீண்டாதே என்னை சீண்டாதே தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல் இன்னும் இன்பம் அல்லவா அல்லவா சீண்டாதே என்னை சீண்டாதே
ஆண்: பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன் முந்தானை பூவாசம் காட்டி விட்டாயே
பெண்: ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன் பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே
ஆண்: பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
பெண்: சுட சுட குடித்து விடு தீா்ந்த பிறகும் தேன் சுரக்கும்
ஆண்: பாா்வை என்னும் ஈட்டி போட்டு கொன்று என்னை கூறு போட்டு உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே
பெண்: சீண்டாதே என்னை சீண்டாதே
ஆண்: ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில் உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே
பெண்: சுவையாறு என்பாா்கள் சுவை ஏழு என்பேன் நான் இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
ஆண்: ஆ. குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
பெண்: உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளா்ந்துவிடும்
ஆண்: வண்டு விழியில் என்னை கொன்று சுண்டு விரலில் துண்டு செய்து மாா்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே
ஆண்: தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே என்னை தின்னாதே
ஆண்: தின்னாதே ஓ தின்னாதே சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே ஜோடி கண்ணில் என்னை கொத்தி ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே தின்னாதே என்னை தின்னாதே தின்னாதே தின்னாதே

Male: Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae
Chorus: Aahhaaaa.aaaaaa..
Male: Thinnaathae ennai thinnaathae Suttu vizhiyil ennai suttu thinnaathae Nee saivam thanae pennae ennai thinnathae Jodi kannil ennai koththi Jodi maarbil ennai kuththi kondravalae Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae
Female: Chee..chee..chee..chee..chee..chee.. Cheendaathae enna cheendaathae Thinnuvathai vidavum inghu thinnapaduthal Innum inbam allavaa..allavaa.. Cheendaathae ennai cheendaathae
Male: Penn vaadai ariyaatha Muniyaaga naanirunthen Munthaanai poovaasam Kaati vittaayae
Female: Oru oru oru paavam ariyaatha Poovaaga naanirunthen Poo meedhu Petrolai ootrivittaayae
Male: Poovukullae thee pidithaal
Kothikka kothikka thaen kidaikkum
Female: Suda suda kudithu vidu
Theerntha piragum thaen surakkum
Male: Paarvai ennum eeti pottu Kondru ennai kooru pottu Uthattu meedhu aduppu mooti samaipavalae . Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae
Female: Cheendaathae enna cheendaathae
Male: Oru nooru peraaru Ulnaattil odugaiyil Unn thaagam theera Enn kurudhi ketaayae
Female: Suvaiyaaru enbaargal Suvaiezhu enben naan Idhal konda suvai solla Maranthu vitaarae
Male: Aaaa...kudalukku pasi eduthaal
Unavu kodukka adangividum
Female: Udalukku pasi eduthaal
Kodukka kodukka valarnthuvidum
Male: Vandu vizhiyil ennai kondru Sunndu viralil thunndu seithu Maarbu sootil ennai suttu samaithavalae.
Male: Thinnaathae ennai thinnaathae Thinnaathae ennai thinnaathae
Male: Thinnaathae oh thinnaathae Suttu vizhiyil ennai suttu thinnaathae Nee saivam thanae pennae ennai thinnathae Jodi kannil ennai koththi Jodi maarbil ennai kuththi kondravalae Thinnaathae ennai thinnaathae Thinnaathae..thinnaathae
songs with lyrics tamil
3 movie songs lyrics tamil
comali song lyrics in tamil
tamil gana lyrics
yellow vaya pookalaye
bahubali 2 tamil paadal
mailaanji song lyrics
tholgal
kutty pattas tamil movie download
tamil song lyrics with music
best love lyrics tamil
tamil song lyrics in english
vennilave vennilave song lyrics
old tamil songs lyrics in english
google song lyrics in tamil
tamil worship songs lyrics in english
master tamilpaa
ennai kollathey tamil lyrics
devane naan umathandaiyil lyrics
tamil christian christmas songs lyrics