Ariyadha Vayasu Song Lyrics

Paruthiveeran cover
Movie: Paruthiveeran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே செடி போல ஆசை முளைக்குதே ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்: வெட்டவெளி பொட்டலில மழைவந்தா இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும் தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஆண்: ஓஹோ.. அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்: பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல யாரும் மெனக்கெட்டு படிக்கல எந்த கிழவியும் சொன்ன கதையில்ல காட்டுல மேட்டுல காத்துல கலந்தது

ஆண்: உறவுக்கு இது தான் தலைம இதை உசுரா நினைக்கும் இளம காதலே கடவுளின் ஆண அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன

ஆண்: கொடமாத்தி நடமாத்தி அடி ஆத்தி இந்த வயசுல அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்: கறந்த பாலையே காம்பில் புகுத்திட கணக்கு போடுதே ரெண்டும்தான் கோர புல்லில மெட்டி செஞ்சுதான் காலுல மாட்டுது.. தோளுல சாயுது

ஆண்: ஊரையும் உறவையும் மறந்து நடு காட்டுல நடக்குது விருந்து நத்தை கூட்டுல புகுந்து இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து

ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி அடி ஆத்தி இந்த வயசுல அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண்: அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே செடி போல ஆசை முளைக்குதே ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

Male: Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram Adi aathi rendum parakkuthae Sedi pola aasa molaikkuthae Rendum ingae kaadhal seiyum neram

Male: Vettaveli pottalilae mazhavantha Ini kottangkoochi kodaiyaga maaridum Thattampoochi vandiyilae seervantha Ingae pattampoochi vandiyilae oorvarum

Male: Oh ho. Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram

Male: Pallikoodathila paadam nadathala Yaarum menakettu padikkala Entha kezhaviyum sonna kathaiyilla Kattula metula kathula kalanthathu

Male: Oravukku ithuthan thalama Itha usura nenaikkum elama Kaadhalae kadavulin aana Avan bhoomikku thottuvecha sena

Male: Kodamaathi nadamaathi Adi aathi intha vasula Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram

Male: Karantha paalaiyae kambil puguthida Kanakku poduthae rendumthan Kora pullila metti senjuthan Kaalula mattuthu tholula saayuthu

Male: Ooraiyum oravaiyum maranthu Nadukkattula nadakkuthae virunthu Natha kootila pugunthu Ini kudithanam nadathuma senthu

Male: Adi aathi.. adi aathi.. Adi aathi intha vayasula Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram

Male: Adi aathi rendum parakkuthae Sedi pola aasa molaikkuthae Rendum ingae kaadhal seiyum neram

Other Songs From Paruthiveeran (2007)

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kadhal song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • soundarya lahari lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil hit songs lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • kathai poma song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • vijay and padalgal

  • 96 song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • kannana kanne malayalam

  • kadhal psycho karaoke download

  • master the blaster lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • malargale song lyrics

Recommended Music Directors