Ayyayo En Usurukulla Song Lyrics

Paruthiveeran cover
Movie: Paruthiveeran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Krishna Raj, Manika Vinayagam and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே ஒத்த பனை மரத்துல செத்த நேரம் உன் மடியில் தல வச்சு சாஞ்சிக்கிறேன் சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி பத்துக்கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன் பாய்ச்சலோட வாடி புள்ள கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி

ஆண்: ஏலே ஏலேலேலே ஏலே ஏலேலேலே செவ்வளனி சின்னக் கனி உன்ன சிறை எடுக்கப் போறேன் வாடி

பெண்: அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண்: சண்டாளி உன் பாசத்தால நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள

பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ

ஆண்: அரளி விதை வாசக்காரி ஆள கொல்லும் பாசக்காரி என் உடம்பு நெஞ்ச கீறி நீ உள்ள வந்தா கெட்டிக்காரி

ஆண்: அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப் போச்சே அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ

பெண்: கல்லுக்குள்ள தேர போல கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா காலச் சுத்தும் நிழலப் போல பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா

பெண்: அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா நான் வாடாமல்லி நீ போடா அல்லி

ஆண்: { தொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ தொட்டா அருவா கரும்பாகுதே } (2)

ஆண்: சண்டாளி உன் பாசத்தாலநானும் சுண்டெலியா ஆனேன் புள்ள

பெண்: நீ கொன்னாக்கூட குத்தமில்ல நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள

Male: Yeleyyy yeleleleyyy yeleyyy yeleleleyyy Otha pana marathula Sethaneram un madiyil Thala vachi saanjikiren Sangathiya sollithaaren Vaadi nee vaadi Pathu kannu paalathula Maechalukku kaathiruppen Paaichaloda vaadi pulla Koocham keecham thevaiyilla Vaadi nee vaadi

Male: Yeleyyy yeleleleyyy Yeleyyy yeleleleyyy Sevvelani chinna kani Unna seraiyedukka poren Vaadi

Female: Ayyaiyyo en usurukkulla Theeya vachan ayyaiyyo En manasukulla Noiya thachan ayyaiyyo

Male: Sandaali un paasathaala Nanum sundeliyaa aanen pulla

Female: Nee konnaa kooda kuthamilla Nee sonnaa saagum indha pulla

Female: Ayyaiyyo En vetkam pathee Vegurathae ayyaiyyo En samanja dhegam Saaiyirathae ayyaiyyo

Male: Arali vedha vaasakkaari Aala kollum paasakkaari En udambu nenja keeri Nee ulla vandha getti kaari

Male: Ayyaiyyo En iduppu vetti Irangi pochae ayyaiyyo En meesa murukkum Madangi pochae ayyaiyyo

Female: Kallukulla therai pola Kalanjirukkum thaadi kulla Olinjikka vaa Kaala suthum nizhala pola Potta kaatil unkoodavae Thangidavaa

Female: Ayyanaara paathaalae Un nenappu thaandaa Ammi kallu poo pola Maari pochu yenda Naan vaadaa malli Nee podaa alli

Male: { Thoratti kannu karuvaachiyae Nee thotta aruvaa Karumbaaguthae } (2)

Male: Sandaali un paasathaalae Nanum sundeliyaa Aanen pulla

Female: Nee konnaa kooda kuthamilla Nee sonnaa saagum indhapulla

Other Songs From Paruthiveeran (2007)

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil christian songs lyrics in english

  • tholgal

  • tamil christian songs karaoke with lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • enjoy en jaami lyrics

  • kadhal song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil album song lyrics in english

  • usure soorarai pottru

  • valayapatti song lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • tamil lyrics song download