Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய் நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்
பெண்: கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளைபோலே கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளைபோலே மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே
ஆண்: நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
ஆண்: கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி
ஆண்: குத்துன்னா இப்படித்தான் குத்தனும்
பெண்: ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே ரவுசு பண்ணும் சின்னத்தம்பி நைட் எல்லாம் ஆட்டம் போட்டு எனக்கு காலு ரெண்டும் நோகுதடா காலு ரெண்டும் நோகுதடா
ஆண்: அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன இந்த பருவமுள்ள பையங்கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி
பெண்: பருவமுள்ள பையங்கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல பாசாங்கு பண்ணுரன்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடா
ஆண்: அடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
ஆண்: அப்டி போடு சித்தப்பு
ஆண்: எட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவண்டி தாலி அடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவண்டி தாலி
பெண்: அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆண்: ஆமா ஆமா ஆமோய்..
பெண்: பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா
ஆண்: நெத்தியிலே...
பெண்: ஆமோய்.
ஆண்: நெத்தியிலே பொட்டுவைச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி நெத்தியிலே பொட்டுவைச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை
பெண்: கோணாங்கிரப்பு வெட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி கோணாங்கிரப்பு வெட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஆண்: அடியே அள்ளி...
பெண்: ஆகான் ஆகான் மாமோய் .
ஆண்: அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல
பெண்: போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானே உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை அட உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை
ஆண்: அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி கிட்ட வந்து சேதி கேளு அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி கிட்ட வந்து சேதி கேளு பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது
பெண்: என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளே வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா..

Music by: Yuvan Shankar Raja
Female: Oororam puliyamaram Olippivitta salasalangai Oororam puliyamaram Plippivitta salasalangai Naan pirandha madurai-yila Aalukkaalu naattaamaiyaai Naan pirandha madurai-yila Aalukkaalu naattaamaiyaai
Female: Kooduinamae kooduinamae Poottu vandi kaalapola Kooduinamae kooduinamae Poottu vandi kaalapole Maattuinamae maattuinamae Naarappaya kaiyimela Maattuinamae maattuinamae Naarappaya kaiyimela
Male: Naadarinja azhagigalaa Neenga enga jodi Ungala kattikkava vachikava Sollipudungadi
Male: Kaththarippoo ravikka potta Chinna paingkili Kaththarippoo ravikka potta Chinna paingkili Unna quarter-ku Oorugaya thottukkavaadi Unna quarter-ku Oorugaya thottukkavaadi
Male: Kuththunna ipdi thaan kuththanum
Female: Aalillatha kaattukkulla payalae Ravusu pannum chinna thambi Night ellaam aattampottu Enakku kaalu rendum noguthadaa Kaalu rendum noguthadaa.
Male: Adi raavellaam aattampottu Unakku kaalu rendum ippo nonthalenna Inthaa paruvamulla paiyan kitta Neeyum paasaangu pannaathadi Pannaathadi
Female: Paruvamulla paiyan kitta Naanum paasanga pannavillai Paasanga pannurendu neeyum Arivu kettu pesathada Nee arivu kettu pesathada
Male: Adi maadi mela maadi vachu
Maaralavu jennal vachu
Male: Apdi podu chiththappu
Male: Etti etti parththaalum
Eravapondati neethaandi
Male: Aahaahaaa.
Male: Adi kaatharuntha mooli Unna kattuvendi thaali Adi kaatharuntha mooli Unna kattuvendi thaali
Female: Ada intha paattu padikathadaa
Enakku vekkam aaguthada
Male: Amaa ama amaaamooi
Female: Posagetta payalae
Unakku pondati kekkuthada
Male: Neththiyilae.ae.ae.ae.
Female: Maamoooooiii
Male: Nethiyilae pottu vachu Panja varanum selai katti Nethiyilae pottu vachu Panja varanum selai katti Mathiyana veyilukkullae oththai veliyila Mathiyana veyilukkullae oththai veliyila Nee manasu veruthu pora karanam Enakkum theriyala Nee manasu veruthu pora karanam Enakkum theriyala
Female: Konaang-krap vetti Kuthikaalu vetti katti Konaang-krap vetti Kuthikaalu vetti katti Kaasa kaatti mosam senja aambala neenga Kaasa kaatti mosam senja aambala neenga Ungala arunjirunthu namburathu Eppadi naanga Ungala arunjirunthu namburathu Eppadi naanga
Male: Adiyae alli.eeee...ee..
Female: Ahaan aahaan ahaan
Maamoooooiii.
Male: Alli mayirurathi Aadharaama kondaiyittu Alli mayirurathi Aadharaama kondaiyittu Pulli maanai pola thulli pogum vazhiyila Pulli maanai pola thulli pogum vazhiyila Ungala purinjikitta manasu summa Irukka mudiyala Ungala purinjikitta manasu summa Irukka mudiyala
Female: Poda poda podippayalae Buththi ketta madappayalae Poda poda podippayalae Buththi ketta madappayalae Eenangetta chinnappaya Ennennamo pesuraanae Unakkum enakkum sandai Ippo udayappoguthu mandai Ada unakkum enakkum sandai Ippo udayappoguthu mandai
Male: Adi en kuttapillai annakili Kitta vandhu sethi kelu Kuttapillai annakili Kitta vanthu sethi kelu Uruppudatha naanga iruntha Veruppu varaathu Uruppudatha naanga iruntha Veruppu varaathu Engala purinjikitta manasu summa Irukka vidaathu Engala purinjikitta manasu summa Irukka vidaathu
Female: Enna naayanakkaararae. Summa vedikka paathirukkigalae. Vaayila vachchi oothavendiyathuthaanae. Neenga oothuriyala illa naan oothavaa.
aathangara marame karaoke
lyrical video tamil songs
sarpatta movie song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
gaana songs tamil lyrics
valayapatti song lyrics
dingiri dingale karaoke
isaivarigal movie download
tamil love song lyrics for whatsapp status
paatu paadava karaoke
sirikkadhey song lyrics
oru manam song karaoke
kanne kalaimane karaoke with lyrics
en iniya thanimaye
putham pudhu kaalai song lyrics
ithuvum kadanthu pogum song download
saraswathi padal tamil lyrics
sarpatta parambarai songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kadhal album song lyrics in tamil