Tanka Dunga Song Lyrics

Paruthiveeran cover
Movie: Paruthiveeran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Kala, Laksmi,

Added Date: Feb 11, 2022

ஆண்: வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும் கோயில் முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த நையாண்டி மேளதாரர்கள் குழுவினர்கள் எங்கிருந்தாலும் வெகு சீக்கிரமாக கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

ஆண்: ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி மங்கா சுங்கா மவுசுக்காரி.. ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி மங்கா சுங்கா மவுசுக்காரி மதுரை டவுனுகுள்ளே ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள மதுரை டவுனுகுள்ளே ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள

பெண்: ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை. ஏய்..

ஆண்: எப்படி எப்படி

பெண்: ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை வக்கணையா. உனக்கு வக்கணையா சமைச்சு வைக்க..

ஆண்: அப்படியா..

பெண்: என்னைய பக்குவமா பாக்கனுங்க
ஆண்: ஆகான்..
பெண்: அட வக்கணையா. அட வக்கணையா சமைச்சு வைக்க. என்னைய பக்குவமா பாக்கனுங்க

ஆண்: அக்கா மகளே சொர்ணம் என் பக்கம் நீயும் வரணும்

பெண்: வந்துருவோம் ..

ஆண்: அக்கா மகளே சொர்ணம் என் பக்கம் நீயும் வரணும் மாமன் மகளே மயிலே மயிலே மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே மாமன் மகளே மயிலே மயிலே மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே

பெண்: என்னவா. இங்கிலீபிசு தூக்குது
ஆண்: ஆகான்.எல்லாம் உன்னைய பாத்ததுக்கு அப்புறந்தான்.. மேலயும் கீழயும் ஏறுது எறங்குது

பெண்: என்னது
ஆண்: மூச்சுதான்
பெண்: பாத்து மச்சான் மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு சந்தி சிரிச்சிரும். உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க.

ஆண்: அய்யா வாரும் சபையோரே வயசில பெரியோரே வாரும் சபையோரே வயசில பெரியோரே அய்யா கூடும் சபையோரே குணத்துல பெரியோரே கூடும் சபையோரே குணத்துல பெரியோரே

ஆண்: வந்தனமின்னா வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும் வந்தனமின்னா வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும் வரும்பொழுது வாங்கி வந்தேன் மணக்கும் நாறு சந்தனம் வரும்பொழுது வாங்கி வந்தேன் மணக்கும் நாறு சந்தனம்

ஆண்: இந்த சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க

ஆண்: ஏய். வெத்தலத்தானே போடுங்க விசிறி இருந்தா வீசுங்க வெத்தலத்தானே போடுங்க விசிறி இருந்தா வீசுங்க

ஆண்: அய்யா வெத்தலன்னா வெத்தல இது வெருகனூரு வெத்தல வெத்தலன்னா வெத்தல இது வெருகனூரு வெத்தல

ஆண்: அத வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை

ஆண்: அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க பாட்டில் குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க திரனா திரனா திரனா திரனானா

பெண்: பர்மா சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூர் பர்மா சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூர் பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு. பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு

பெண்: .....

ஆண்: வணக்கமையா

ஆண்: உங்க கதைய கேக்கத்தான் காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா

ஆண்: ஏம்பா ஆடுறவங்க கொஞ்சம் தள்ளி தள்ளி நின்னு ஆடுங்கப்பா. இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா நாங்க பாடுறவங்களுக்கு எப்படி ஈடு கொடுத்து ஆட முடியும்

ஆண்: நல்ல நேரம் முதல்ல தேவர் பாட்டு பாடுவோம்

ஆண்: எங்க குல தங்கோய் தேவர் குல சிங்கோய் எழில்முத்து ராமலிங்கோய். ஓ. ஓ. எழில்முத்து ராமலிங்கோய் .

ஆண்: உள்ளம் உருக எங்க தங்கோய் முக்குலத்து மாவர்சிங்கோய் உள்ளம் உருக எங்க தாங்கோய் முக்குலத்து மாவர்சிங்கோய் குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார் குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார்

ஆண்: பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய். பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய். பசும்புல் தங்கமய்யா. ஓ. பசும்புல் தங்கமய்யா.

Music by: Yuvan Shankar Raja

Male: Vaigai srirangaapurathai serndha Oyilaatta kuzhuvinargal engirundhaalum Koyil munnbaaga amaindhirukkum Pandhalukku varumaaru Thaazhmaiyudan kettukkolgirom Aduthpadiyaaga kalkuruchiyai serndha Naiyaandi melathaarargal Kuzhuvinargal engirundhaalum Vegu seekkiramaaga koyilukku munnbaaga amaindhirukkum Pandhalukku varumaaru Miga thaazhmaiyudan kettukkolgirom

Male: Yei danga dunga thavuttukkaari Manga sunga mavusukkaariii..aan. Yei danga dunga thavuttukkaari Manga sunga mavusukkaari Madurai town-ukkullae Yen mavusa konjam keladi pullae Madurai town-ukkullae Yen mavusa konjam keladi pullae

Female: Yei allikeerai mallikeerai Achchambaakkam agathikeerai.. aeee...

Male: Eppadi eppadi

Female: Yei allikeerai mallikeerai Achchambaakkam agathikeerai.. Vakkanaiya. unakku vakkanaiyaa Samachchu vaikka.

Male: Appadiyaa.

Female: Ennaiya pakkuvamaa paakkanunga.
Male: Haaannnn.
Female: Ada vakkanaiya. ada vakkanaiyaa Samachchu vaikka. Ennaiya pakkuvamaa paakkanunga.

Male: Akka magalae sornam Enn pakkam neeyum varanum.. mm..

Female: Vandhiruvoooom..

Male: Akka magalae sornam Enn pakkam neeyum varanum Maaman magalae mayilae mayilae Machchaanukku halo solludi oyilae oyilae Maaman magalae mayilae mayilae Machchaanukku halo solludi oyilae oyilae

Female: Enna. engilipish-u thookkuthu
Male: Hann. ellaam unnaiya Paaththathukku appuranthaen.. Melaiyum keezhaiyum yeruthu eranguthu.

Female: Ennathu.
Male: Moochchuthaan.
Female: Paaththu machchaan. Moochchu soodaanaa Munthi paththikittu Sandhi sirichchirum. Unga love-sa ellaam orangattittu Vanthirukkiravangalukku Oru vanakkam sollunga.

Male: Ayya vaarum sabaiyorae Vayasila periyorae Vaarum sabaiyorae Vayasila periyorae Ayya koodum sabaiyorae Gunaththula periyorae Koodum sabaiyorae Gunaththula periyorae

Male: Vanthanaminna vanthanam Inga vantha sanamellaam kundhanum Vanthanaminna vanthanam Inga vantha sanamellaam kundhanum Varumbozhuthu vaangi vanthen Manakku naru santhanam Varumbozhuthu vaangi vanthen Manakku naru santhanam

Male: Indha santhanaththa Poosunga neenga Santhosamaa kelunga Santhanaththa poosunga Neenga santhosamaa kelunga

Male: Ye veththalathaanae podunga Visiri irunthaa veesunga Veththalathaanae podunga Visiri irunthaa veesunga

Male: Ayya veththalanna veththala Ithu veruganooru veththala Veththalanna veththala Ithu veruganooru veththala

Male: Atha vaangi vanthae oththaiyila Vaaikku kooda paththala Vaangi vanthae oththaiyila Vaaikku kooda paththala

Male: Ayya neenga peththa Pillai naanunga. Amma neenga peththa Pillai naanunga. Paattil kurai irunthaa Neenga konjam kandukkraatheenga. Thirana thirana thirana thiraanaa.

Female: Parama china enga ooru Pakkam vanthu singapore Parama china enga ooru Pakkam vanthu singapore Paarukku bayanthu naanga Vandhadhippo indha ooru. Paarukku bayanthu naanga Vandhadhippo indha ooru.

Female: {Daei-a-maina daei-a-maina Daei-a-maina daei-a-losai Daei-a-maina daei-a-maina Daei-a-maina daei-a-losai} (2)

Male: Vanakkamaiyaa.

Male: Unga kadhaiya kekkathaan Kaasu koduththu kottuvanthirukkomaa

Male: Yempaa aaduravanga Konjam thalli thalli ninnu aadungappaa. Idichchikittu vandhu ninneenganna Naanga paaduravangalukku epdi Eedu kodutthu aada mudiyum

Male: Nalla naeram. Mudhalla devar paattu paaduvom.

Male: Enga kula thangoi.. Devar kula singoi. Ezhilmuththu raamalingoi.. oooo. ooo. Ezhilmuththu raamalingoi..

Male: Ullam uruga enga thaangoi Mukkulaththa maavarasingoi Ullam uruga enga thaangoi Mukkulaththa maavarasingoi Kundrinadiyilae yirundhaar kumaranaiyae ninaiththirundhaar Kundrinadiyilae yirundhaar Kumaranaiyae ninaiththirundhaar

Male: Pasumponnai kaakkavae Paarivallal adainthoi. Pasumponnai kaakkavae Paarivallal adainthoi. Pasumpul thangamaiyyaa. oooo.. Pasumpul thangamaiyyaa.

Other Songs From Paruthiveeran (2007)

Most Searched Keywords
  • siragugal lyrics

  • bigil unakaga

  • thalattuthe vaanam lyrics

  • kanne kalaimane song lyrics

  • kanakangiren song lyrics

  • maara theme lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • kutty story song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • natpu lyrics

  • sirikkadhey song lyrics

  • best tamil song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil lyrics song download

  • lyrics of new songs tamil