Devathai Puriyum Thavangal Song Lyrics

Parvaiyin Marupakkam cover
Movie: Parvaiyin Marupakkam (1982)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: தேவதை புரியும் தவங்கள்..ம்ஹீஹீம்ம் தேவதை புரியும் தவங்கள்.. உன் பார்வைகளே என் வரங்கள் மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள் ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்

பெண்: தேவதை புரியும் தவங்கள்.. உன் பார்வைகளே என் வரங்கள்

பெண்: உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை எந்த இரவுக்கும் என்மேல் இரக்கமில்லை தவறியும் விழிகள் துஞ்சவில்லை என் வசந்தங்கள் என்னை கொஞ்சவில்லை பனியில் நனைந்தும் நெஞ்சில் ஈரமில்லை கொடியில் புலம்பும் ஒரு காதல் முல்லை

பெண்: தேவதை புரியும் தவங்கள்.. உன் பார்வைகளே என் வரங்கள் மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள் ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்

பெண்: அலையில் குமிழி அலைகின்றதே அது தரையில் வந்து கலைகின்றதே கண்ணில் காதல் தெளிகின்றதே காமன் கணைகள் நெஞ்சை உழுகின்றதே இவளின் கனவில் ஒரு பூ வந்தது இரவின் மடியில் அது தேன் சிந்துதே

Female: Devathai puriyum thavangal..mmhheem Devathai puriyum thavangal.. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal

Female: Devathai puriyum thavangal.. Un paarvaikalae en varangal

Female: Unnai ninaiththaal urakkam illai Entha iravukkum enmael irakkamillai Thavariyum vizhigal thunjavillai En vasanthangal ennai konjavillai Paniyil nanainthum nenjil eeramillai Kodiyil pulambum oru kadhal mullai

Female: Devathai puriyum thavangal.. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal

Female: Alaiyil kumizhi alaigindrathae Adhu tharaiyil vanthu kalaigindrathae Kannil kadhal theligindrathae Kaaman kanaigal nenjai uzhukindrathae Ivalin kanavil oru poo vanthathu Iravin madiyil athu thean sinthuthae

Female: Devathai puriyum thavangal.. Un paarvaikalae en varangal Malligai pookkalin manmatha kanavugal Raaththiri muzhuvathum ragasiya ninaivugal

Female: Devathai puriyum thavangal.. Un paarvaikalae en varangal

Other Songs From Parvaiyin Marupakkam (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • unna nenachu lyrics

  • aarathanai umake lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • thalattuthe vaanam lyrics

  • chammak challo meaning in tamil

  • meherezyla meaning

  • alagiya sirukki movie

  • poove sempoove karaoke

  • tamil songs without lyrics

  • kannalane song lyrics in tamil

  • best tamil song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • thoorigai song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • enjoy en jaami lyrics

  • kattu payale full movie

  • tamil new songs lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics