Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் சின்னஞ்சிறு கண் மலர் செம்பவள வாய் மலர் சிந்திடும் மலரே ஆராரோ வண்ண தமிழ் சோலையே மாணிக்க மாலையே ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண்: சின்னஞ்சிறு கண் மலர் செம்பவள வாய் மலர் சிந்திடும் மலரே ஆராரோ வண்ண தமிழ் சோலையே மாணிக்க மாலையே ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண்: பாப்பா உன் அப்பாவை பார்க்காத ஏக்கமோ பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் துக்கமோ தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார் தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார் குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே குங்கும சிமிழே ஆராரோ வண்ண தமிழ் சோலையே மாணிக்க மாலையே ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண்: ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ நாளை உலகம் நல்லூரின் கையில் நாமும் அதிலே உயர்வோம் உண்மையில் மாடி மனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம் வளரும் பிறையே நீ போதும் வண்ண தமிழ் சோலையே மாணிக்க மாலையே ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண்: சின்னஞ்சிறு கண் மலர் செம்பவள வாய் மலர் சிந்திடும் மலரே ஆராரோ வண்ண தமிழ் சோலையே மாணிக்க மாலையே ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ

Female: Hmm mm mm hmm mm mm Chinnanjiru kann malar Sembavala vaai malar Sindhidum malarae aaraaroo Vanna tamil solaiyae Maanikka maalaiyae Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Female: Chinnanjiru kann malar Sembavala vaai malar Sindhidum malarae aaraaroo Vanna tamil solaiyae Maanikka maalaiyae Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Female: Paappaa un appaavai Paarkaatha yaekkamo Paaindhae madithanil Saaindhaal thaan thukkamoo Thappaamal vandhunnai alliyae anaippaar Thaamarai kannathil muthangal vidhaippaar Kuppai thanil vaazhum gundu mani saramae Kunguma simizhae aaraaooo Vanna tamil solaiyae Maanikka maalaiyae Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Female: Ezhai namm nilaiyai enni nondhaayoo Edhir kaala vaazhvil kavanam kondaayoo Naalai ulagam nalloorin kaiyil Naamum adhailae uyarvom unmaiyil Maadi manai vendaam Kodi selvam vendaam Valarum piraiyae nee pothum Vanna tamil solaiyae Maanikka maalaiyae Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo
Female: Chinnanjiru kann malar Sembavala vaai malar Sindhidum malarae aaraaroo Vanna tamil solaiyae Maanikka maalaiyae Aarirooo anbae aaraaroo aariroo aaraaroo Aariroo aaraaroo Aariroo aaraaroo Aariroo aaraaroo
alli pookalaye song download
vaseegara song lyrics
7m arivu song lyrics
vennilave vennilave song lyrics
96 song lyrics in tamil
master tamil padal
tamil karaoke with malayalam lyrics
megam karukuthu lyrics
morrakka mattrakka song lyrics
asuran song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
alaipayuthey karaoke with lyrics
cuckoo padal
tamil gana lyrics
kadhal psycho karaoke download
tamil love song lyrics
tamil songs lyrics in tamil free download
asuran song lyrics in tamil download
abdul kalam song in tamil lyrics