Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae Song Lyrics

Pattikattu Thambi cover
Movie: Pattikattu Thambi (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் .காதல் .வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம். ஏதோ. மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்

பெண்: நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல் ..வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம். ஏதோ. மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்

பெண்: அங்கம் என் அங்கம் தாவணி தங்கம் அங்கே அங்கங்கே இன்பம் உண்டு
ஆண்: மானே உன் அங்கம் மன்மத சங்கம் எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு

பெண்: ஆண் யானை வீரம் உனக்கு ஆதாரம் நூறு இருக்கு
ஆண்: ஏதேதோ ஆசை இருக்கு ஏவாளே ஆடை எதுக்கு

பெண்: நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல். வேகம்
ஆண்: என்னானது ஏதானது புண்ணானதே தேகம்.. ஏதோ. மோகம்
பெண்: ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
ஆண்: ஹே ஹே ஹே ஹேஹ்..

ஆண்: முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு
பெண்: தண்டே இல்லாத தாமரைப் பூக்கள் தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று

ஆண்: அன்பே நீ கையில் அடங்கு இன்பங்கள் ரெண்டு மடங்கு
பெண்: ராக்காலம் என்ன சடங்கு ...........

ஆண்: நண்டூறுது
பெண்: நரியூறுது
ஆண்: கள்ளூறுதே
பெண்: தேகம்..
ஆண்: காதல்.
பெண்: வேகம்

ஆண்: என்னானது
பெண்: ஏதானது
ஆண்: புண்ணானதே
பெண்: தேகம்.
ஆண்: ஏதோ..
பெண்: மோகம்

ஆண்: ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
பெண்: ஓஓஒ ஓஓஓ ஹொஹ்.

Male: Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam.. kaadhal ..vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam. yedho. mogam Aaae ooo ooo

Female: Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam .kaadhal .vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam .yedho. mogam Aaa aa aaa haa hoo oo oo oo

Female: Angam en angam thaavani thangam Angae angangae inbam undu
Male: Maanae un angam manmadha sangam Engae thottaalum inbam undu

Female: Aan yaanai veeram unakku Aadhaaram nooru irukku
Male: Yedhyedho aasai irukku Yevaalae aadai edhukku

Female: Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam. kaadhal.. vegam
Male: Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam ..yedho. mogam
Female: Aaa aa aaa haa
Male: Hae hae hae..

Male: Mullai poovukku moodigal pottu Ullae veithaalum vaasam undu
Female: Thandae illadha thaamarai pookal Tharaiyai paarthaalum kolam ondru

Male: Anbae nee kaiyil adangu Inbangal rendu madangu
Female: Raakkalam enna sadangu .............

Male: Nandoorudhu
Female: Narioorudhu
Male: Kalloorudhae
Female: Dhegam
Male: Kaadhal
Female: Vegam

Male: Ennanadhu
Female: Yedhaanadhu
Male: Punnanadhu
Female: Dhegam
Male: Yedho
Female: Mogam
Male: Haan haan haan haan haa
Female: Hoo hoo hoo hoo oo

Other Songs From Pattikattu Thambi (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics 2020

  • christian songs tamil lyrics free download

  • lyrical video tamil songs

  • paadariyen padippariyen lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • oru manam song karaoke

  • aathangara marame karaoke

  • karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • orasaadha song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • lollipop lollipop tamil song lyrics

  • bahubali 2 tamil paadal

  • ellu vaya pookalaye lyrics download

  • cuckoo cuckoo lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • vijay sethupathi song lyrics

  • isaivarigal movie download