Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தங்கரை ஓரம் அழகான தென்னை மரம்
குழு: ஆமா
ஆண்: தென்ன மரக் கள்ள குடிச்சா தெம்மாங்கு பாட்டு வரும்
குழு: ஆமா
ஆண்: புள்ளத்தாச்சி எட்டு வச்சு பொடி நடையா காத்து வரும்
குழு: ஆமா
ஆண்: காத்திருப்போம் காத்திருப்போம் எங்க பக்கம் காத்து வரும்
குழு: ஆமா
ஆண்: ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
ஆண்: தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல.
குழு: ஆமா
ஆண்: பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
ஆண்: தினமும் ரோட்டுல தகராறு சின்ன தம்பிக்கு வரலாறு தண்ணிக் கொடத்துல தவள வப்பான் கன்னிப் பொண்ணத்தான் அழுக வப்பான் கொமரிங்க பூவெல்லாம் பிச்சி எடுப்பான் அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
குழு: அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
ஆண்: ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல.
குழு: ஆமா.
ஆண்: பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்..
ஆண்: அவனா எடுத்தத தரமாட்டான் அடிச்சா அடிச்சுக்கோ அழ மாட்டான் முருங்க மரத்துல ஊஞ்சல் கட்டி முட்டாப் பயல்கள ஆட வப்பான் ஓடைக்குள் ரகசியம் கண்டு பிடிப்பான் அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்.
குழு: அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்.
ஆண்: ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான் உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான் தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன் தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல.

Male: Aathangarai oram azhagaana thennai maram
Chorus: Aama
Male: Thenna maram kalla kudichaa themnaangu paattu varum
Chorus: Aama
Male: Pullathaachi ettu vechu podi nadaiyaa kaathu varum
Chorus: Aama
Male: Kaathiruppom kaathiruppom enga pakkam kaathu varum
Chorus: Aama
Male: Hae pattikaattu thambhi ivan ellorkkum thambhi thaan Ullukkulla kallam illaa pulla manasu vella thaan Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Male: Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa.
Chorus: Aama
Male: Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Male: Dhinamum roatula thagaraaru
Chinna thambikku varalaaru
Thanni kodathula thavala veppaan
Kanni ponnathaan azhuga veppaan
Komaringa poovellam pichi edupaan
Adha eruma maattukku vechi viduvaan
Chorus: Adha eruma maattukku vechi viduvaan
Male: Hae pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa...
Chorus: Aama
Male: Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Male: Avana eduthatha tharamattaan
Adichaa adichikkoo azha maattaan
Murunga marathula oonjalkatti
Muttaa payalgala aada veppaan
Oodaikkul ragasiyam kandu pidipaan
Adha oorukkul vandhuthaan thamukka adipaan
Chorus: Adha oorukkul vandhuthaan thamukka adipaan
Male: Hae pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
Thatti adakka oru aalumilla ivan
Thaavum inam thaan oru vaalum illa.
Chorus: Aaama
Male: Pattikaattu thambhim ivan ellorkkum thambhi thaan
Ullukkulla kallam illaa pulla manasu vella thaan
ilayaraja song lyrics
thangamey song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
nerunjiye
asuran song lyrics in tamil download mp3
aalapol velapol karaoke
tamil songs to english translation
dhee cuckoo song
kannana kanne malayalam
sarpatta parambarai dialogue lyrics in tamil
neerparavai padal
ilayaraja songs tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
en kadhale lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil lyrics video
oru manam whatsapp status download
cuckoo cuckoo song lyrics in tamil
master vijay ringtone lyrics
new movie songs lyrics in tamil