Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
விஷ்லிங்: ............
ஆண்: ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுது வழி தேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்தது
ஆண்: அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது அசைந்தது அடி மனம் அசைந்தது பார்
ஆண்: மிதந்தது மிதந்தது விரல் என மிதந்தது வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்
ஆண்: புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது தெளிந்தது உயிர் வரை தெளிந்தது பார்

ஆண்: பழகிய ருசியே பழகிய பசியே உயிரில் உன் வாசம்
பெண்: நெருங்கிய கனவே நொறுங்கிய கனவே உதட்டில் உன் சுவாசம்
ஆண்: விரலில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே காலில்லா காற்று தான் என்னை தேடி தடவியதே சிறகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே நகமில்லா இரவுகள் என்னை மட்டும் கீறியதே
ஆண்: முதல் முறை தெரிந்தது முதல் முறை புரிந்தது முதல் முறை திறந்தது தனி உறவு இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம் இது ஒரு அவசியம் புது உணர்வு

ஆண்: கவனத்தே மறந்தேன் கவனத்தே மறந்தேன் உனக்குள் விழுந்திடவே
பெண்: இமைகளை திறந்தேன் இமைகளை திறந்தேன் உடனே பறந்திடவே
ஆண்: யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே திரும்பாமல் போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே விரும்பாமல் போனால் மொத்த ஜீவன் சாய்ந்திடுமே

ஆண்: ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே

Whistling: ............
Male: Yedhedho ennangal vanthu Yenakul thookam poduthu Vazhithedi manasukul vandhu Varugai pathivu seithadhu
Male: Alainthadhu alainthadhu Idhayamum alainthadhu Asainthathu adimanam asainthathu paar
Male: Meethandhathu meethandhathu Viral enna meethandhathu Valarnthathu iru imai valarnthathu paar
Male: Purinthathu purinthathu Ithu enna purinthathu Thelindhathu uyirvarai thelindhathu paar

Male: Pazhagiya rusiyae pazhagiya pasiyae Uyiril un vaasam
Female: Nerungiya kanavae norungiya kanavae Uthatil un swaasam
Male: Viralilla malargal ennai vanthu varudiyadhae Kaalilla kaatru thaan ennai thedi thadaviyadhae Sirakilla megamum ennai ennai mothudhae Nagamilla iravugal ennai matum keeriyadhae
Male: Muthal murai therinthadhu muthal murai purinthadhu Muthal murai thiranthadhu thani unarvu Ithu oru ragasiyam ithu oru athisayam Ithu oru avasiyam puthu unarvu
Male: Yedhedho ennangal vanthu Yenakul thookam poduthu Vazhithedi manasukul vandhu Varugai pathivu seithadhu
Male: Gavanadhe maranthen gavanadhe maranthen Unakul vizhunthidavae
Female: Imaigalai thiranthen imaigalai thiranthen Udanae paranthidavae
Male: Yaar yaaro saalaiyil vanthu sendru pogatumae Nee vanthu pogaiyil kangal agalam aagidumae Thirumbaamal ponaal paathi jeevan theinthidumae Virumbaamal ponaal motha jeevan saainthidumae
Male: Alainthadhu alainthadhu Idhayamum alainthadhu Asainthathu adimanam asainthathu paar
Male: Meethandhathu meethandhathu Viral enna meethandhathu Valarnthathu iru imai valarnthathu paar
Male: Purinthathu purinthathu Ithu enna purinthathu Thelindhathu uyirvarai thelindhathu paar
Male: Alainthadhu alainthadhu Idhayamum alainthadhu Asainthathu adimanam asainthathu paar
Male: Meethandhathu meethandhathu Viral enna meethandhathu Valarnthathu iru imai valarnthathu paar
Male: Yedhedho ennangal vanthu Yenakul thookam poduthu Vazhithedi manasukul vandhu Varugai pathivu seithadhu
Male: Yedhedho ennangal vanthu Yenakul thookam podudhae
maruvarthai pesathe song lyrics
maara theme lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
maravamal nenaitheeriya lyrics
kutty pattas movie
kanne kalaimane karaoke with lyrics
marudhani song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
believer lyrics in tamil
paadal varigal
hanuman chalisa tamil translation pdf
master vaathi raid
cuckoo cuckoo tamil lyrics
sarpatta song lyrics
master vijay ringtone lyrics
sarpatta parambarai song lyrics tamil
kutty pattas full movie download
google google vijay song lyrics
kannathil muthamittal song lyrics free download