Added Date: Feb 11, 2022
ஆண்: { உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே } (2) { தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே } (2)
ஆண்: { உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே } (2) உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
ஆண்: உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
ஆண்: { விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான் காற்றும் மழையும் ஒலியும் படைத்தான் } (2)
ஆண்: பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை சாமி தவித்தான் சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

Male: {Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae}(2) {Thaan udalil sumanthu uyirai pagirnthu Uruvam tharuvaai neeyae} (2)
Male: {Un kannil vazhiyum oru thuli pothum Kadalum urugum thaayae} (2) Un kaaladi mattum tharuvai thaayae Sorgam enbathu poiyae..
Male: Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae
Male: {Vinnai padaithaan mannai padaithaan Katrum mazhaiyum oliyum padaithaan} (2)
Male: Boomikku athanaal nimmathi illai Boomikku athanaal nimmathi illai Sami thavithaan.sami thavithaan Thaayai padaithan.
Male: {Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae}(2) {Thaan udalil sumanthu uyirai pagirnthu Uruvam tharuvaai neeyae} (2)
Male: {Un kannil vazhiyum oru thuli pothum Kadalum urugum thaayae} (2) Un kaaladi mattum tharuvai thaayae Sorgam enbathu poiyae..
Male: Uyirum neeyae udalum neeyae Uravum neeyae thaayae
tamil lyrics video
unna nenachu nenachu karaoke download
tamil to english song translation
anthimaalai neram karaoke
tamil new songs lyrics in english
cuckoo enjoy enjaami
tamil songs lyrics whatsapp status
tamil karaoke male songs with lyrics
tamil songs lyrics and karaoke
tamilpaa
happy birthday lyrics in tamil
thamirabarani song lyrics
alagiya sirukki movie
old tamil karaoke songs with lyrics
valayapatti song lyrics
hanuman chalisa in tamil and english pdf
ilaya nila karaoke download
kutty story song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
thalapathy song lyrics in tamil