Thogai Ilamayil Song Lyrics

Payanangal Mudivathillai cover
Movie: Payanangal Mudivathillai (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண்: தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

ஆண்: கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம் இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம் கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம் இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

ஆண்: விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா அன்னமும் இவளிடம் நடைபழகும் இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

ஆண்: தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண்: பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும் புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும் ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும் அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

ஆண்: அருவிகளோ ராகந் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும் தேவதை விழியிலே அமுத அலை கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

Male: Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho

Male: Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo

Male: Kolam podum naanangal Kaanaadha jaalam Idhazhgalilae pournami velicham Kannil thullum thaalangal Aanandha melam Imai paravai siragugal asaikkum

Male: Vizhighalilae kaadhal vizhaa Nadathugiraal saagundhalaa Annamum ivalidam nadai pazhaghum Ival nadai asaivinil sangeedham undaagum

Male: Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho

Male: Bhoomi engum poondhottam Naam kaana vendum Pudhu thendralo pookkalil vasikkum Aagaaya megangal neeroottra vendum Andha mazhaiyil malargalum kulikkum

Male: Aruvigalo raagam tharum Adhil nanaindhaal dhaagham varum Dhevadhai vizhiyilae amudha alai Kanavugal valarthidum kalloorum un paarvai

Male: Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho

Most Searched Keywords
  • soorarai pottru tamil lyrics

  • piano lyrics tamil songs

  • tamil christian christmas songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • kadhal psycho karaoke download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • sarpatta lyrics

  • tamil collection lyrics

  • tamil songs without lyrics only music free download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • tamil song lyrics in english translation

  • tamil love feeling songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • 90s tamil songs lyrics