Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய். ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அடி. ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண்: ஏய். ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா
ஆண்: ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன் அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிச்சிருக்கேன்
ஆண்: தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க
ஆண்: ஏய். ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட. அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண்: நான் போறேன் முன்னால நீ வாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே வாடுற வாட்டத்துக்கு
ஆண்: சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது பவள வாயில தெரியுற அழகப் பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது
ஆண்: ஏய். ஆத்தா ஆத்தோரமா வாரியா ஹா ஆஅ ஆஅ நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண்: ஏய். ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா விசில்: ...............

Male: Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Adi aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla
Male: Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa
Male: Aavaaram poovaaga Allaama thullaama Anaikka thudichirukken Achchaaram pottaachu Anjaaru naalaachu Thanichu thavichirukken
Male: Thavicha manasukku Thanni thara vendaamaa Thalumbum nenappukku Allikkiren neevammaa Maarula kulirudhu saeththena anachaa Theerumadi kulirum katti pidichikka
Male: Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla
Male: Naamporen munnaala Neevaadi pinnaalae Naaykkar thottathukku Pesaadhae kannaala Ennaadi ammaalae Vaadura vaattathukku
Male: Sirichcha sirippila Sillaraiyum sedharudhu Sevandha mogankandu Emmanasu padharudhu Pavazha vaayila theriyura azhaga Paathadhumae manasum pattu thudikkudhu
Male: Ae aaththaa aaththoramaa vaariyaa Haa aaa aaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla
Male: Ae aaththaa aa aa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Whistle: ................
lyrics of new songs tamil
sundari kannal karaoke
en kadhale lyrics
jesus song tamil lyrics
kichili samba song lyrics
ilaya nila karaoke download
master tamilpaa
eeswaran song
kutty pattas full movie in tamil download
kutty pattas tamil full movie
chinna chinna aasai karaoke download masstamilan
tamil kannadasan padal
ellu vaya pookalaye lyrics audio song download
jimikki kammal lyrics tamil
anbe anbe song lyrics
thangamey song lyrics
tamil devotional songs lyrics in english
tamil whatsapp status lyrics download
raja raja cholan lyrics in tamil
nanbiye nanbiye song